போர்வைக்குள்ள அதை பண்ணும் போது அம்மா பாத்துட்டாங்க.. கூச்சமின்றி கூறும் லட்சுமி மேனன்..!

நடிகை லட்சுமி மேனன் குறித்து பெரிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட அவர் தன்னுடைய பள்ளி கால நினைவுகளை புரட்டி இருக்கிறார்.

அதில் நீங்கள் 90ஸ் கிட்ஸ் என்றால் கண்டிப்பாக இந்த வேலையை செய்திருப்பீர்கள். உங்கள் வீட்டிற்கு தெரியாமல் உங்களுடைய காதலனுக்கு வீட்டில் இருந்து கொண்டு தொலைபேசியில் பேசியிருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகர் லட்சுமி மேனன் தினமும் பேசுவேன். வீட்டை சுத்தி சுத்தி பேசுவேன். என் அம்மா வருகிறாரா.? இல்லையா..? அல்லது என் வீட்ல யாரேனும் வருகிறார்களா..? என்பதை நோட்டமிட்டு கொண்டே பேசுவேன்.

யாராவது வந்தால் உடனே போனை கட் செய்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவேன். ஒரு முறை இரவு நேரத்தில் போர்வையை போற்றிக் கொண்டு என்னுடைய ஆண் நண்பருடன் மெசேஜ் செய்து கொண்டிருந்தேன்.

வீடே இருட்டாக இருக்கிறது. நான் போர்வைக்குள்ளே தான் இருக்கிறேன் என்று போர்வையை போற்றிய படி செல்போனை நோண்டிக் கொண்டிருந்தேன்.

ஆனால் செல்போனில் இருந்து வந்த வெளிச்சம் நான் போர்வையை போற்றிக் கொண்டு செல்போனை நோண்டிக் கொண்டிருக்கிறேன் என்று அம்மாக்கு காட்டி கொடுத்து விட்டது.

அதனை பார்த்துவிட்டு இந்த நேரத்தில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்..? என்று ஃபோனை புடுங்கி வைத்து விட்டார்கள். எனக்கு ஒரு நிமிடம் திக்கென ஆகிவிட்டது.

நாம் போர்வை போற்றிக் கொண்டிருக்கிறோம் வெளியே தெரியாது என்று நினைத்தேன் ஆனால் செல்போனில் இருந்து வந்த வெளிச்சம் அதனை காட்டிக் கொடுத்து விட்டது என்று அப்போது எனக்கு தெரிந்தது என பேசி இருக்கிறார் லட்சுமி மேனன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …