“படுக்கையறையில்.. முன்னழகை கையால் தட்டி..” – படு சூடான ஆட்டம் போட்ட லக்ஷ்மி மேனன்..!

தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள லட்சுமி மேனன் ( Lakshmi Menon ) இப்போது படங்களில் நடிப்பதை குறைத்து படிப்பு, நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர், சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பிக்பாஸில் கலந்து கொள்வதாக தகவல் கசிந்தபோது, பிக்பாஸ் அரங்கில் மற்றவர்கள் பயன்படுத்திய கழிவறையை கழுவ முடியாது, நான் அங்கு செல்ல மாட்டேன் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.

சமீபத்தில் யாரையாவது திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகுங்கள் என்று அறிவுரை சொன்ன ரசிகரை வலைத்தளத்தில் பதிலடி கொடுத்து சாடினார். தற்போது, முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் பேச்சி படத்தில் நடிக்கிறார் Lakshmi Menon.

முன்பெல்லாம் அநியாயத்திற்கு அமைதியாக இருந்த லக்ஷ்மி மேனன் தற்போது அதற்கு நேர் மாறாக இருக்கிறார். பொதுவாக நடிகைகள் யாரையாவது காதலித்தால் கூட அதை அவ்வளவு சீக்கிரத்தில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பார்கள்.

ஆனால் ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என்று கேட்க, இல்லை என்று பதில் சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் லக்ஷ்மி மேனன்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கையறையில் அங்கும் இங்கும் தட்டி தட்டி வளைத்து நெழித்து ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …