“அது மட்டும் சைலன்ட்..” – தொப்பையை பிதுக்கி.. தூக்கி காட்டும் லட்சுமி மேனன்..! – தீயாய் பரவும் வீடியோ..!

அது என்கிட்ட இருக்கு ஆனா இது மட்டும் சைலன்ட் என்று ஒரு வசனத்துடன் தன்னுடைய தொப்பையை பிதுக்கி தூக்கி காட்டும் நடிகை லட்சுமி மேனன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா அடியெடுத்து வைத்தவர் நடிகை லட்சுமிமேனன். தொடர்ந்து சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. லட்சுமிமேனன் நடித்தால் அந்த படம் வெற்றி என்ற ஒரு நம்பிக்கை கோடம்பாக்க வட்டாரத்தில் இருந்தது. ராசியான நடிகை என்ற பெயரை தனதாக்கியிருந்தார் நடிகை லட்சுமி மேனன்.

ஒரு கட்டத்தில் அதிகமான படங்களில் நடித்து வந்த லட்சுமிமேனனுக்கு சில படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை கொடுத்தன. எனவே அவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்தது. அந்த நேரத்தில் என்னுடைய படிப்பை தொடர போகிறேன் என்று தன்னுடைய சொந்த ஊருக்கு கிளம்பி விட்டார் நடிகை லட்சுமிமேனன்.

தற்போது படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவிற்கு வர ஆவலுடன் காத்திருக்கிறார் நடிகை லட்சுமி மேனன். ஆனால், போதுமான பட வாய்ப்பு கிடைப்பதாக தெரியவில்லை. தற்பொழுது பரதநாட்டியம் கற்றுக் கொள்வது உள்ளிட்ட விஷயங்களில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

மட்டுமல்லாமல் தன்னுடைய இணைய பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை லட்சுமிமேனன் தற்போது தன்னுடைய தொப்பையை பிதுக்கியபடி எனக்கு FLAT ஆன வயிறு இருக்கிறது ஆனால் இங்கே L மட்டும் சைலன்ட் என்று ஒரு வசனத்தை பேசி இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …