திமிரும் முன்னழகு.. கிறுகிறுன்னு வருதே.. மிச்சம் வைக்காமல் காட்டி.. மிரட்டும் லட்சுமி மேனன்..!

தன்னுடைய 15 வயதில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி திரைப்படம் இவருடைய நடிப்பில் ரிலீசான முதல் திரைப்படமாகும்.

கும்கி திரைப்படத்தில் இவர் இரண்டாவதாக நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் முதலில் இருந்து ரிலீஸ் ஆனதால் கும்கி தான் இவருடைய அறிமுக திரைப்படம் என்று கூறப்படுகிறது.

ஒரு பக்கம் படிப்பிலும் மறுபக்கம் நடிப்பிலும் மாறி மாறி கவனம் செலுத்தி வந்த நடிகை லட்சுமி மேனன் ஒரு கட்டத்தில் படிப்பில் முழு கவனம் செலுத்தப் போகிறேன் என்று படிப்பை கவனிக்க தன்னுடைய சொந்த ஊரான கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

ஆனால், தற்போது பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அறிமுகமான காலத்தில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த லட்சுமி மேனன் நடிக்கும் படங்கள் எல்லாம் வெற்றி படங்கள் ஆகிறது என்ற ஒரு பெயர் இருந்தது.

ராசியான நடிகை என்ற பெயரும் இவருக்கு இருந்தது. தன்னுடைய முதல் படத்தில் நடித்ததன் மூலம் பிலிம்பேர் விருது தமிழ்நாடு மாநில விருது போன்றவை இவருக்கு கிடைத்தது. பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்திருக்கும் இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க பழைய வேகத்துடன் இருக்கிறார் என்றே தெரியவருகிறது.

இவருக்கு திருமணம் என்று கூட சில தகவல்கள் பரவியது. ஆனால், அவை வெறும் வதந்தி தான் என்று லட்சுமிமேனன் தரப்பு விளக்கம் கொடுத்திருந்தது. தமிழில் குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள லட்சுமி மேனனின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …