கிழிஞ்ச ஜீன்ஸ்.. தொளதொள டீசர்ட்.. முன்னழகின் அந்த பகுதி தெரிய.. குனிந்தபடி ஆட்டம் போடும் லக்ஷ்மி மேனன்..!

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நடிகை நடிகர்கள் பல ஆண்டுகள் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களது நடிப்பு திறமையும் தனது நடிப்பு திறமையால் எளிதில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கதையோடு ஒண்டி நடிகிரார்கள்.

இதனால் மக்கள் அவர்களது நடிப்பு திறமையை பார்த்து வியந்துவிடுகிறார்கள். பல படங்களில் நடித்திருந்தாலும் அவர்கள் பெரிதும் பிரபலம் ஆகாத நிலையும் பல நடிகர் நடிகைகளுக்கு இருக்கிறது.

ஒரு சில படங்களில் நடித்த நடிகைகள் நடிகர்கள் மக்களால் கவரப்பட்டு குறிகிய காலத்தில் பிரபலம் ஆனவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் லட்சுமி மேனன்.

இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அடுத்ததாக வெளியான கும்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. குறுகிய காலத்தில் பிரபலம் ஆகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

அதனால் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் லட்சுமி மேனன் கொடிகட்டி பறந்தார். ஆனால் அதன்பிறகு இவர் சரியான கதைகளை தேர்ந்தெடுக்கததால் ஒரு சில படங்கள் தோல்வியடைய அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறினார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் புலிகுத்தி பாண்டி. இப்படம் நேரடியாக சன்டிவி ஒளிபரப்பாகி டிஆர்பியில் முதலிடத்தை பிடித்தது. தற்போது ஒரு சில பட வாய்ப்புகள் கையில் வைத்துள்ளார் லக்ஷ்மிமேனன்.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அந்த லிஸ்டில் லக்ஷ்மி மேனனும் உள்ளார். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு லைக்குகள் அள்ளி வருகிறார் அம்மணி.

 

View this post on Instagram

 

A post shared by 𝐋𝐚𝐤𝐬𝐡𝐦𝐢 𝐌𝐞𝐧𝐨𝐧 (@lakshmimenon967)

தற்போது மெல்லிய டீசர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட அவரது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நல்லா தானே இருந்தீங்க.. உங்களுக்கு என்ன ஆச்சு.. என்று புலம்பி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …