திமிரும் முன்னழகு.. தொளதொள டீசர்ட்.. கவர்ச்சி ஆட்டம் போட்ட லட்சுமி மேனன்..! – குலுங்குது இண்டர்நெட்..!

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் அதிரிபுதிரி வெற்றி பெற்றன. இதனால் இவருக்கு ராசியான நடிகை என்ற பெயரும் கிடைத்தது.

தற்போது மார்க்கெட் இல்லாத காரணத்தினால் மீண்டும் தனது விட்டுப்போன இடத்தை பிடிக்க உடல் எடையை குறைத்து புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறார். நடிகை லட்சுமிமேனன் முன்னதாக நடிகர் விஷாலுடன் நடிக்க லட்சுமி மேனன் காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சினிமாவில் வாய்ப்புகள் வருவது குறைந்ததை தொடர்ந்து தன்னுடைய படிப்பைத் தொடர்வதற்காக தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றார் நடிகை லட்சுமி மேனன்.

இந்த நேரத்தில் இவர் விட்டுச் சென்ற இடத்தை பல புதுமுக நடிகைகள் வந்து நிரப்பி விட்டனர் என்பதுதான் உண்மை. எனவே தற்பொழுது லட்சுமிமேனனுக்கு பட வாய்ப்புகள் என்பது சொல்லிக்கொள்ளும்படி வருவதில்லை.

இந்நிலையில், ரசிகர்களின் கவனத்தையும் திரைத்துறையினர் கவனத்தையும் தன் பக்கம் திருப்ப கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

---- Advertisement ----

அசத்தலான நடிப்பு அழகான முகம் வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை லட்சுமிமேனன் தற்போது டீசர்ட் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

கிழிந்த ஜீன்ஸ்.. வெறும் டி-ஷர்ட்டும் அணிந்து கொண்டு குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட நடிகை லட்சுமிமேனன் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

---- Advertisement ----