பாலியல் தொல்லை.... மாரி செல்வராஜ் உட்பட மூன்று இயக்குனர்கள் - புட்டு புட்டு வைத்த பிரபல நடிகை!

பாலியல் தொல்லை…. மாரி செல்வராஜ் உட்பட மூன்று இயக்குனர்கள் – புட்டு புட்டு வைத்த பிரபல நடிகை!

திரைப்படத்துறையில் தற்போது பாலியல் தொல்லைகள் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. நடிகர் பல பேர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்தும் தாங்கள் யாரால் பாதிக்கப்பட்டோம் என்பது குறித்தும் பொதுவெளியில் வந்து வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள்.

பாலியல் சுரண்டல்கள்:

குறிப்பாக கேரளா சினிமாவில் இந்த விஷயம் பெரும் பூதாகரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஹேமா கமிட்டி என்ற தலைமையில் ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை.... மாரி செல்வராஜ் உட்பட மூன்று இயக்குனர்கள் - புட்டு புட்டு வைத்த பிரபல நடிகை!

அதில் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை மிகவும் தைரியமாக புகார் கொடுக்கலாம் என கேரளா அரசு அறிவித்ததன் படி அதில் பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை கூறியிருந்தார்கள் .

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு ஹேமா அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் பல நடிகைகள் தாங்கள் பட்ட வேதனைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள்.

கதி கலங்கும் கேரளா சினிமா:

மேலும் இதில் பல பிரபலங்கள் சிக்கியும் வருகிறார்கள். கேரளா சினிமாவில் கிட்டத்தட்ட 17 பேர் கொண்ட நடிகர் சங்க பொறுப்பில் இருந்த பிரபலங்கள் தங்களது பதிவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டார்கள்.

இதில் முக்கிய புள்ளியாக மோகன்லால் பார்க்கப்பட்டார். இந்த சம்பவம் இப்படி பெரும் பூதாகரமாக வெடித்ததை அடுத்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து கேட்டதற்கு.

கேரளாவில் தற்போது நடந்து வரும் இந்த விஷயம் நன்மைக்கு தான். இதுபோன்ற பாலியல் துன்புறுத்துகள் அனைத்து துறைகளிலும் இருக்கிறது.

காவல்துறையிலும் இது போன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்தித்து வருகிறார்கள் கேரளாவில் இது போன்ற பிரச்சனைகள் வெளியாகி இருக்கும் நிலையில் தமிழ் இன்டஸ்ட்ரிலும் பல வருடங்களாக இந்த பிரச்சனை தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த துறையில் அதிகமான பண நடமாட்டம் இருப்பதால் சரிசெய்ய முடியவில்லை. சினிமா துறையில் அதிகாரம் செலுத்தும் நபர்களும் அதிகமாக இருக்கிறார்கள் .

லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சு:

இதனிடையே நடிகர் விஷால் இந்த விஷயம் கொடுத்து குரல் கொடுத்துள்ளது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேட்டதற்கு… முதலில் அவர் நடிகர் சங்கத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

பாலியல் தொல்லை.... மாரி செல்வராஜ் உட்பட மூன்று இயக்குனர்கள் - புட்டு புட்டு வைத்த பிரபல நடிகை!

தங்களுக்கு ஒரு பிரச்சனை என்று பெண்கள் வந்து கூறும் போது நடிகர் சங்கத்தை அணுகுவதற்கு எந்த தயக்கமும் அச்சமும் இல்லாமல் இருக்கிறார்களா ? அதை முதலில் அவர்கிட்ட கேள்வி கேளுங்கள்!

மேலும் தற்காலத்தில் செ*** மற்றும் லிவிங் டுகெதர் உள்ளிட்டவற்றில் வெளிப்படையாக நடிகர், நடிகைகள் நடந்து கொள்கிறார்கள் .

ஆனால் கடந்த தலைமுறை நடிகர்கள் தான் இதை போன்ற விஷயங்களை மூடி மறைத்தனர். ஆனால் இது போன்ற விஷயத்தில் மிகவும் தூய்மையாக இருந்த இயக்குனர் என்றால் அது பாரதிராஜா.

பாலியல் தொல்லை.... மாரி செல்வராஜ் உட்பட மூன்று இயக்குனர்கள் - புட்டு புட்டு வைத்த பிரபல நடிகை!

அவர்களால் இது போன்ற விஷயங்கள் எப்போதுமே நடக்கவில்லை. அதேபோல் தற்போதைய தலைமுறை இயக்குனர்களான மாரி செல்வராஜ் ,பாண்டியராஜ், ஏ.எல். விஜய் போன்ற இளம் தலைமுறைினர்களிடம் பாலியல் துன்புறுத்தல் நடைபெறவில்லை என்பதை உறுதியாக கூறுவார்கள் .

அதேபோல் நடிகர்கள் என்று எடுத்துக் கொண்டால் விஜய், அஜித், சூர்யா, அருள்நிதி கார்த்திக், சிவகார்த்திகேயன், போன்ற இளம் தலைமுறை நடிகர்களால் நடிகைகள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படவில்லை என பிரபலங்களின் பெயர்களை லிஸ்ட் அவுட் செய்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Janett J

Avatar Of Janett J

Check Also

&Quot;ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..&Quot; பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

“ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..” பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு தற்போது திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்மெண்டுகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் …