சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் லக்ஷ்மி வாசுதேவனா இது..? – அதிர்ந்து போன ரசிகர்கள்..!

நடிகை லட்சுமி வாசுதேவன், தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இப்பொழுதும் எப்படி இளமையாக இருக்கிறீர்கள் உங்களுடைய மகள் கல்லூரியில் படிக்கிறார் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று கூறுகிறார்.

ஆரம்ப காலத்தில் ஃபேஷன் டிசைனிங்கில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த லட்சுமி வாசுதேவன் கல்லூரி முடித்த பின்பு மாடலிங்கில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ந்து பல விளம்பரப் படங்களில் நடித்திருக்கும் இவர் திரை வட்டாரத்தில் தன்னுடைய தொடர்புகளை உறுதிப்படுத்திக் கொண்டார்.

அதன் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது. அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு தயங்கிய இதன் காரணமாக பல பட வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன் என்கிறார் லட்சுமி வாசுதேவன்.

ஒரு கட்டத்தில்எனக்கு சினிமாவை பற்றிய தெளிவு எனக்கு கிடைத்தது. எனவே எனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன். விளம்பரப் படங்களில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டேன் என்று கூறுகிறார்.

பட்டியல் தில்லாலங்கடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருந்த லட்சுமி வாசுதேவன் தற்பொழுது சீரியல்களிலும் நடித்து வருகிறார். சன் டிவியில் ஆனந்தம் சீரியல் அறிமுகமான இவர் அந்த சீரியலில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருந்தார்.

மாடலிங் செய்பவர்களுக்கு நடிப்பு துறையில் பெரிய வாய்ப்புகள் இருப்பது கிடையாது. அதே போல தான் எனக்கும் நடந்தது. ஆனால் ஆனந்தம் சீரியலில் நான் நடித்த பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது என்கிறார்.

தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்போது பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இம்புட்டு கவர்ச்சியாக என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …