காட்டு தேக்கு.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. – டைட்டான உடையில்.. மூச்சு முட்ட வைக்கும் நடிகை லக்ஷ்மி ப்ரியா..!

நடிகை லக்ஷ்மி பிரியா ( Lakshmipriyaa Chandramouli ) லக்ஷ்மி என்ற குறும்படத்தில் கணவர் மற்றும் திடீரென சந்தித்த ஒருவருடன் படுக்கையறை காட்சியில் நடித்திருந்ததன் மூலம் பிரபலமானார் .

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான லக்ஷ்மி பிரியா இயக்குநர் மகிழ்திருமேனியின் முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் லக்ஷ்மி.

தமிழில் சுட்டக்கதை என்ற படத்தில் லீடிங் ரோலில் நடித்திருந்தார் லக்ஷ்மி பிரியா. தொடர்ந்து பல மலையாளப் படங்களில் நடித்துள்ள லக்ஷ்மி பிரியா நயன்தாராவுடன் மாயா படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க : முதன் முறையாக படுக்கையறை காட்சியில் கீர்த்தி சுரேஷ்..! – இணையத்தை சூடேற்றும் வீடியோ..!

இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட, குறும்படத்தின் மூலம் பிரபலமானதுதான் அதிகம். லக்ஷ்மி என்ற குறும்படத்தில் ரயிலில் அறிமுகமான நண்பருடன் சென்று அவரது அறையில் தங்குவது போன்ற கதையில் நடித்தார்.

தொடர்ந்து கணவருடன் படுக்கையறை காட்சியிலும் படு தைரியமாக நடித்திருப்பார் லக்ஷ்மி. யூட்யூப்பில் வெளியான இந்த குறும்படம் அதிக வியூஸ்களை அள்ளினாலும் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.

குறிப்பாக, படுக்கையறை காட்சியில் நடித்த லக்ஷ்மியின் கதாப்பாத்திரத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.சிலதிரைப்படங்களிலும் நடித்துள்ளார்லக்ஷ்மி ப்ரியா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்ற படம் இன்னும் வெளியாகாமல் பொட்டியில் தூங்குகின்றது.

சமீபத்தில், சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்தினார் அம்மணி.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான டைட்டான கவர்ச்சி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …