மாடர்ன் உடையில் மஜா போஸ் கொடுத்துள்ள லக்ஷ்மி ராமகிருஷ்ணன்..! – வைரல் போட்டோஸ்..!

திரைப்பட நடிகையான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் (Lakshmy Ramakrishnan) தமிழ் சினிமாவை பொருத்தவரை பிரிவோம் சந்திப்போம், ஈரம், சென்னையில் ஒரு நாள், யுத்தம் செய் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் மலையாள படங்களான ஆரோகணம், நெருங்கிடவா முத்தமிடவா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இன்னும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அனைவரையும் அசத்தியவர்.

Lakshmy Ramakrishnan
Lakshmy Ramakrishnan

நடிப்பு, டைரக்ஷன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது போன்ற பன்முக திறமையை கொண்ட இவர் தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்திருக்கிறார்.

மேலும் இவர் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பத்தி தொட்டி எங்கும் பிரபலமான நபர்களின் வரிசையில் ஒருவராக மாறி இருக்கிறார்.

Lakshmy Ramakrishnan
Lakshmy Ramakrishnan

 சமூகம் சார்ந்த விஷயங்களில் அதிக அளவு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் திரைப்படங்களை இயக்குவதில் சமீப காலமாக அடிகளளவு ஆர்வம் காட்டி வருகிறார்.

இவருக்கு பெருமை சேர்த்த நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி ஆனது சமீப காலத்தில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து சின்னத்திரையில் இவரை பார்க்க முடியாமல் போனது.

இதனை அடுத்து தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நேர்கொண்ட பார்வை என்ற புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Lakshmy Ramakrishnan
Lakshmy Ramakrishnan

சமூக சிந்தனையும் பெண்களின் முன்னேற்றத்தையும் விரும்பக்கூடிய இவர் 15 ஆண்டுகளாக செய்த பணி அளப்பரியது என்று கூறலாம். சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இளம் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் உள்ளது.

மாடர்ன் உடையில் மனசில் சஞ்சலங்களை ஏற்படுத்தியிருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

Lakshmy Ramakrishnan
Lakshmy Ramakrishnan

மேலும் இந்த உடையில் இவரது மேனி அழகு பக்காவாக வெளிப்பட்டிருப்பதால் ரசிகர்களால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து இவரை ஆச்சிரியத்தில் மூழ்கவிட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் அதிர்ச்சிக்கு உள்ளீர்கள் அந்த அளவு கூடுதல் கிளாமரோடு இருக்கும் இந்த புகைப்படங்கள் இளசுகளின் பிபி யையும் எகிரவிட்டது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி.. மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை..!

சினிமாவில் திரைப்பட நடிகைகளையும் தாண்டி சீரியல் நடிகைகளுக்கும் சீரியல்களில் குணசித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் கூட அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருந்து …