மொரட்டு கட்டனா.. இது நீங்க மட்டும் தான்..! – தேக்கு உடம்பை காட்டி சொக்க வைத்த இனியா..!

தமிழ் சினிமாவில், நல்ல நடிப்பை வழங்கிவரும் நடிகைகளில் இனியாவும் முக்கியமானவர். இனியா, கேரளாவில் இருந்து தமிழுக்கு இறக்குமதியான நடிகை. ஸ்ருதி சாவந்த் இவரது உண்மையான பெயர். சினிமாவுக்காக, இனியாவாக மாறி இருக்கிறார்.
இவருகக்கு ஒரு சகோதரி, ஒருரு சகோதரர் உள்னர். இனியா, நிறைய மலையாள சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆங்கில குறும்படம் ஒன்றில் நடித்த அனுபவமும் இவருக்கு இருக்கிறது. 4ம் வகுப்பு படிக்கும் போதே, குழபந்தை நட்சத்திரமாக டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார் இனியா.

கடந்த 2005ம் ஆண்டில் மிஸ் திருவனந்தபுரம் அழகி பட்டத்தை வென்ற இவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.இவர் முதலில் தமிழில் அறிமுகமான படம். பாடகசாலை. அதன்பின்பு மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில், சேரனின் தங்கையாக நடித்திருந்தார்.அதன் பின் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்த படம் வாகை சூட வா’ இயக்குநர் சற்குணம் இயக்கிய இந்த படம், மிகப்பெரிய வெற்றி்ப்படமாக அமைந்தது. பல விருதுகளை வென்றது.

அடுத்து, அருள்நிதியுடன் மெளனகுரு படத்தில் இனியா நடித்தார். தங்கர்பச்சான் இயக்கிய அம்மாவின் கைபேசி படத்தை தொடர்ந்து, சென்னையில் ஒரு நாள், மாசாணி, நான் சிகப்பு மனிதன், காக்கா முட்டை, பொட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் இனியா.

இனியா நடித்த படங்களில், நான் சிகப்பு மனிதன் படத்தில், சற்று வில்லத்தனமான நடிப்பை தந்திருப்பார். அதே போல், வாகை சூட வா படத்தில், படிப்பறிவே இல்லாத குக்கிராமத்தில் சாப்பாட்டு கடை நடத்தும் தம்பி ராமையா மகளாக, தாவணி, பாவாடை அணிந்து மிக யதார்த்தமான நடிப்பை தந்திருப்பார். அதிலும், படத்தின் நாயகன் விமலை, இனியா காதலிக்கும் காட்சிகள் மிக மிக இயல்பாக அமைந்திருந்தன.

மற்ற நடிகைகளை போலவே, கிளாமர் ரோல்களில் நடிக்கவும் இனியா தயக்கம் காட்டவில்லை. சில படங்களில், படு கிளாமராக நடித்து, ரசிகர்களை உசுப்பேற்றி இருக்கிறார். அதே போல், இப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவ்வப்போது படு கவர்ச்சியான தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேயற்றம் செய்து விடுகிறார். இனியாவின் இளமை பொங்கும் உடல் அழகில் மயங்கிப் போகும் ரசிகர்கள், தினமும் அவரது புதிய பதிவுகளுக்கு காத்திருக்கின்றனர்.

---- Advertisement ----

ஒரு கட்டத்தில் தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றுவந்த இனியா, சமீபமாக பட வாய்ப்புகள் இல்லாமல், இருந்து வருகிறார். ஒருவேளை, பட வாய்ப்புகளே இல்லாமல் போனால், இருக்கவே இருக்கிறது சின்னத்திரை. பெரிய திரை சினிமா கைவிட்டாலும், வாரி அணைத்து வாய்ப்புகள் தர தயாராக இருக்கினறன டிவி சீரியல்கள். ஏற்கனவே, சீரியல்களில் நடித்த அனுபவம் இனியாவுக்கு உள்ளது என்பதால், வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சினிமாவிலோ அல்லது டிவி சீரியலிலோ ஒரு ரவுண்டு இனியா வர வாய்ப்பு இருக்கிறது.

---- Advertisement ----