வாய்ப்பு இருக்கு என சொல்லி ஆடிஷனுக்கு கூப்டுவாங்க.. ஆனால்.. – நடிகை லதா ராவ் ஓப்பன் டாக்..!

நடிகை லதா ராவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, சீரியல் நடிகை என்பதால் பல்வேறு படங்களில் வாய்ப்பு கொடுக்காமல் ரிஜெக்ட் செய்திருகிறார்கள்.

சீரியலில் நடிப்பது என்ன பெரிய தேசிய குற்றமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். சீரியலில் நடிக்கிறேன் என்று தெரிந்து தான் அழைக்கிறார்கள்.

ஆனால், அங்கு சென்ற பிறகு சீரியல் முகம் இது என்று ரிஜெக்ட் செய்கிறார்கள். வாய்ப்பு போய் விட்டது என்று கவலை இல்லை.

இந்த வாய்ப்பு இல்லை என்றால் இன்னொரு வாய்ப்பு. ஆனால், கூப்ட்டு வச்சு அசிங்கப்படுத்துவதை யாரும் ஏற்றும் கொள்ள மாட்டார்கள் தானே.

அது போல தான் வரச்சொல்லி விட்டு சீரியல் முகம் என்று ரிஜெக்ட் செய்யும் போது வேதனையாக இருக்கும் பதிவு செய்துள்ளார் நடிகை லதா ராவ்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …