தென்னிந்திய சினிமாவில் ரவுண்டு கட்டி அடித்து பெருவாரியான ரசிகர்களை பெற்றவர் அந்த நம்பர் நடிகை.
ஹீரோக்களுக்கு நிகரான சம்பளத்தை வாங்கிய ஒரு நடிகை என்ற பெருமையை பெற்றவர். அறிமுகமான பொழுதில் லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இவர் குறுகிய காலத்திலேயே கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவுக்கு சென்றார்.
தன்னுடைய 20 வயதுக்குள்ளேயே கோடிக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கிய இவருக்கு தலைகால் புரியவில்லை. தன் வயது நடிகர்களுடன் இரவு நேர விருந்துக்கு செல்வது பிடித்து கும்மாளம் போடுவது என வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்.
இப்படி இருந்த நடிகையை காதல் என்ற பெயரால் சில்மிஷ நடிகர் ஒருவர் தன்னுடைய வளையல் வீழ்த்தினார். சிறிது காலம் நடிகையுடைய பணம் இளமை அனைத்தையும் அனுபவித்து விட்டு பிறகு அந்த நடிகையை பிரிந்து சென்றுவிட்டார்.
ஆனாலும் சில்மிஷ நடிகருடன் இருந்தபோது கற்றுக் கொண்ட போதைப்பழக்கம் மட்டும் நடிகையிடம் இருந்து பிரியாமல் ஒட்டிக் கொண்டது. மீண்டும் சினிமாவில் மும்பரமாக இயங்கத் தொடங்கிய இவரை நடன நடிகர் ஒருவர் அலேக்காக தூக்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.
நடன இயக்குனரின் காதல் வார்த்தைகளில் வீழ்த்த நம்பர் நடிகை அவர் பேசிய பேச்சுக்கெல்லாம் ஆமாம் சாமி என்று போடும் அளவுக்கு அவருடிய அடிமையாகவே மாறினார்.
அவருடைய பெயரை எல்லாம் தன்னுடைய உடல் உறுப்பில் பச்சை குத்தி கொண்டார். அந்த அளவுக்கு நடன நடிகரின் வலையில் வசமாக சிக்கி இருந்த நடிகை ஒரு கட்டத்தில் நடன நடிகர் தன்னை வெறும் பணத்திற்காக மட்டும்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து இருக்கிறார்.
மேலும் சந்தேக கேள்விகளை எழுப்பியதால் இனிமேல் இது செட் ஆகாது என அவரையும் பிரேக் அப் செய்தார். ஆனால் சில்மிஷ நடிகரை காட்டிலும் நடன நடிகர் பெரிய நம்பர் நடிகையின் கோடிக்கணக்கான சொத்துக்களை அபகரித்திருக்கிறார்.
மேலும் கோடிக்கணக்கில் பணம் பெற்று தன் பெயரில் பல சொத்துக்களையும் வாங்கி போட்டு இருக்கிறார். காதலை பிரேக் அப் செய்துவிட்டார் நம்பர் நடிகை என்றாலும் கூட தான் கொடுத்த கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்துக்களை கேட்காமல் விட்டுவிட்டார்.
அதனை கேட்க போனால் விஷயம் மீடியாக்களில் நாறிவிடும். பணம்தானே போகட்டும் சம்பாதித்துக் கொள்ளலாம் என வந்து விட்டார். அம்மணியின் போதைப்பழக்கம் இவருக்கு பண இழப்பையும் உடல் நல இழப்பையும் கொடுத்தது.
ஒரு முறை கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட நடிகை சிகிச்சைக்காக சென்ற பொழுது போதை பழக்கத்தின் காரணமாக கர்ப்பப்பை பலவீனம் அடைந்து இருக்கிறது அதை சரி செய்ய வேண்டும் அல்லது முழுமையாக நீக்கினால் தான் உங்களுடைய வழி குறையும் எனக் கூறியிருக்கிறார்கள்.
சில மாதங்கள் சிகிச்சையில் இருந்திருக்கிறார். ஆனால் வலி குறைந்தபாடில்லை. இதனால் கர்ப்பப்பையை நீக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் நம்பர் நடிகை.
சொன்னது போல அம்மணியின் கர்ப்பப்பையை நீக்கி இருக்கிறார்கள். அதன் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த நடிகை இயக்குனர் ஒருவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டு தற்போது குழந்தை குட்டிகள் என தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை துவக்கி இருக்கிறார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.