என் ப்ரா-வை காணோம்.. போதையில் ஹோட்டலை ரெண்டாக்கிய முன்னணி நடிகை..! – CCTV-யில் மானம் போச்சு..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக மை லைட்டில் இருந்து வருபவர் அந்த முன்னணி நடிகை. ஆரம்பத்தில் தென்னிந்திய மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர்.

ஹீரோயினாக நடித்த போது இவருடன் கிசுகிசுவில் சிக்காத நடிகரே கிடையாது என்று சொல்லலாம். இவர் தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

வயதுதான் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே தவிர நடிகை இன்னமும் வைப்பும் வனப்புமாகவே இருக்கிறார். மேலும், தன்னை இளமையாகவே உணர்வதாக பல்வேறு பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

தற்பொழுது கல்யாணம் ஆகும் வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் இளம் நடிகர்களுடன் நடிகை செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சம் இல்லை. இந்த வெளிச்சமான நடிகை தனக்கு நெருக்கமாக இருக்கும் இளம் நடிகர்களுடன் முதுமையிலும் தன்னுடைய இளமையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

சீனியர் நடிகை என்றும் பார்க்காமல் காஞ்ச மாடு கம்பில் புகுந்த கணக்காகத்தான் அவரை வயதில் இளையவர்கள் என்றாலும் அவருடைய உபசரிப்பை ஏற்றுக்கொண்டிருகின்றனர்.

என்னதான் இப்படி கால் போன போக்கில் போனாலும் கூட இந்த மாதிரியான சமாச்சாரங்களை எல்லாம் தெளிவாக வெளிநாட்டில் வைத்துக் கொள்வது தான் நவெளிச்சமான டிகை உடைய பார்முலாவாக இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் அக்கட தேசத்து படத்தின் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனி தீவு ஒன்றிற்கு சென்ற நடிகை அங்கே தனக்கு நெருக்கமான அந்த இனிப்பான இளம் நடிகருடன் ஒரே அறையில் தங்கி இருக்கிறார்.

கிட்டத்தட்ட ஒரு வாரம் ஒரே ஹோட்டலில் எதிர் எதிர் அறையில் தான் இருவரும் தங்கி இருந்திருக்கிறார்கள். படப்பிடிப்புக்கு இரண்டு நாள் விடுமுறை விட்டு ஊர் சுற்றுலா கிளம்பி இருக்கிறது படக்குழு.

அவர்கள் ஊரை சுத்தட்டும்.. நாம் இந்த ரூமை மட்டும் சுத்துவோம் என ஹோட்டலிலேயே தங்கி நடிகரை உபசரித்துள்ளார் நடிகை. பட்டப் பகலில் குடிபோதையில் பலான வேலைகளை பார்த்து இருக்கிறது இந்த ஜோடி.

இந்நிலையில், திடீரென அந்த நடிகை ஹோட்டல் நிர்வாகத்திடம் வந்து என்னுடைய ப்ரா-வை காணவில்லை என அரை போதையில் இருந்த நடிகை ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் கூறி களேபரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், ஹோட்டலே இரண்டாகி இருக்கிறது. என்னடா இது வம்பா போச்சு.. வேறு ஏதாவது பொருளை காணவில்லை என்றால் பரவாயில்லை. ப்ரா-வை காணவில்லை என்று வந்து நிற்கிறாரே..? என்ன செய்வது என திகைத்து இருக்கிறது.

நான் நன்றாக தேடி விட்டேன் என் அறையில் என் ப்ரா இல்லை என கூச்சல் போட்டுள்ளார் அம்மணி. இதனை தொடர்ந்து, எங்கும் தேட வேண்டாம் வராண்டாவின் CCTV-யை பார்ப்போம்.

உங்கள் அறையில் தான் காணாமல் போயிருக்கிறது. உங்கள் அறையில் உங்களை தவிர வேறு யாராலும் வந்திருக்கிறார்களா..? என்று பார்க்கலாம் என பார்த்திருக்கிறார்கள்.

ஒரு வாரமாக எதிர் எதிர் அறை என்றாலும் கூட ஒரே அறையில் இளம் நடிகருடன் காதலை கொண்டாடிக் கொண்டிருந்த நடிகையின் சித்து வேலைகள் எல்லாம் கேமராவில் பதிவாகி இருக்கிறது.

அதனை பார்த்த போது தான் அரை போதையில் இருந்த நடிகைக்கு ஒரு சொம்பு மோர் குடித்தது போல குப்பென போதை தெளிந்திருகிறது.

குடிபோதையில் அறையை விட்டு வெளியே சென்ற இனிப்பான நடிகரை அழைத்து அவர் கையில் தன்னுடைய ப்ரா-வை கொடுத்து அனுப்பி இருக்கிறார் அம்மணி.

அதுவரை அரை போதையில் இருந்த அம்மணி இந்த சிசிடிவி காட்சிகளை பார்த்ததும் தெளிந்திருகிறார். உடனே ஹோட்டல் நிர்வாகத்திடம், என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி உடனடியாக அந்த ஹோட்டலில் இருந்து பேக்கப் செய்து கொண்டு வேறு ஹோட்டலில் சென்று தங்கி இருக்கின்றனர் இந்த விவகாரம் தான் தற்பொழுது தெலுங்கு மீடியாக்களில் முணுமுணுக்கப்பட்டு வருகின்றது.

என்ன தான் போதையா இருந்தாலும் ப்ரா-வை காணோம்-ன்னு ஹோட்டல் நிர்வாகத்திடமா போய் சண்டைக்கு நிற்பது. இதை நம்ம ஊரில் செய்திருந்தால் இந்நேரம் இவருடைய சேட்டைகள் எல்லாம் வீடியோவாக வெளியாகி பெயரே நாறிப்போயிருக்கும். இதனால் தான் இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள் போல.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …