ஆண்களே வேணாம்.. இளம் நடிகையுடன் ஓரின சேர்க்கையில் முன்னணி நடிகை..! – அட கொடுமைய..!

பிரபல நடிகை ஒருவர் நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக அறியப்படும் இவர் இளம் நடிகை ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அந்த பிரபல நடிகை சமீப காலமாக லைம் லைட்டில் இருந்து காணாமல் போய்விட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், அந்த நடிகை குறித்து அதிர்ச்சியான தகவல்கள் ஒன்று வெளியாகியிருக்கின்றது.

இளம் நடிகை ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அவருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார் என்றும் தகவல்கள் அம்பலமாகி இருக்கின்றன.

பெரும்பாலும் நடிகைகள் ரகசியமாக சக நடிகர்களுடனும் கிரிக்கெட் வீரர்களுடனும் அல்லது தொழிலதிபர்களுடனும் பழக்கம் வைத்துக் கொள்வதும் அவர்களுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் காதலை கொண்டாதுவதும் வழக்கம்.

ஆனால் தற்பொழுது பிரபல நடிகை இளம் நடிகை ஒருவரின் காதலில் விழுந்து உள்ளதாக தகவல் திரையுலகில் புதுமையாக பார்க்கப்படுகிறது. சில நடிகர்களுடன் கிசு கிசுக்கப்பட்ட வந்த அந்த பாலிவுட் நடிகை தற்போது எனக்கு ஆண்கள் துணையே வேண்டாம் என்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பு கிளம்பி இருக்கிறது.

---- Advertisement ----

வாரிசு நடிகையாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் தனது முயற்சியால் திரையுலகில் போட்டி போட்டு நடித்து வரும் அந்த இளம் நடிகையின் அன்பிற்கும் ஆதரவருக்கும் கட்டுப்பட்டு இருக்கும் இந்த சீனியர் நடிகை அவரிடம் எப்படியோ பேசியதனுடைய ஆசைக்கு இணங்க வைத்து விட்டார் என்றும் கூறுகிறார்கள்.

இளம் நடிகையின் பெற்றோர்களோ இந்த தகவல் குறித்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்றும் அந்த சீனியர் நடிகையையிடம் இருந்து எப்படியாவது தங்கள் மகளை மீட்க வேண்டும் என்றும் போராடி வருகிறார்களாம்.

ஆனால்,  அந்த இளம் நடிகையோ வாழ்ந்தால் அந்த சீரியல் நடிகையின் கட்டுப்பாட்டில் இருந்து வெளிவர மறுக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தை வெளியே கூறினால் மிகப்பெரிய சர்ச்சையாகி குடும்பத்தின் பெயரை கெட்டுவிடும் என்று தனிப்பட்ட முறையில் அவர்களை பிரிப்பதற்கு உண்டான வேலைகளை செய்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனாலும், நடிகையுடன் அன்னோன்யமாக இருக்கும் இளம் நடிகை எக்காரணம் கொண்டும் அவரை விட்டு பிரிவதில்லை என்ற முடிவில் இருக்கிறாராம்.

---- Advertisement ----