“சன்னிலியோனுக்கு டஃப் கொடுப்பாங்க போல..” – என்னா ஷேப்பு… கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் சீரியல் நடிகை..!

பண்ணறீங்களே என்று ரசிகர்கள் கதறக்கூடிய அளவு உச்சகட்ட கவர்ச்சியை தெறிக்க விட்டிருக்கும் லீசா எக்ளேர்ஸ் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

சன் டிவியில் வெளிவந்த கண்மணி சீரியலில் பல இளசுகளை அடிமையாக்கும் விதத்தில் இவரது நடிப்பு அமைந்திருந்தது. அலுங்காமல் குலுங்காமல் இவரது மேனி அழகை அப்படியே மிடுக்குடன் காட்டி ரசிகர்களை சொக்குப்பொடி போட்டு தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.

தற்போது இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் தவிக்கிறார்கள் என்று கூறலாம். அந்த அளவு இணையத்தையே சூடேற்றும் அளவு இருக்கக்கூடிய இவரது உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்ட அடுத்த நொடியே தாறுமாறாக ஃபாலோயர்ஸ் மூலம் பார்க்கப்படுகிறது.

சின்னத்திரை மட்டுமல்லாமல் இவர் பெரிய திரையிலும் தனது நடிப்பை காட்டி இருக்கிறார். குறிப்பாக பலே வெள்ளையத்தேவன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். இதனை அடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்த போது மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா, சிரிக்க விடலாமா போன்ற படங்களில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் வட்டாரத்தை அதிகப்படுத்தி கொண்டார்.

என்னதான் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு சீரியலில் கிடைத்த அளவுக்கு நல்ல பெயர் திரைப்படங்களில் வாய்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எனவே மீண்டும் சீரியல் பக்கமே தனது முழு கவனத்தை செலுத்தி வரும் இவர் அடிக்கடி வெளியிடக்கூடிய புகைப்படத்தால் இளசுகளின் மனது மட்டுமல்ல இணையமும் கிடு கிடு என ஆகிவிடும் அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை நீங்களே பார்த்து சொல்லுங்கள் உச்சகட்ட கவர்ச்சியில் அவர் எப்படி இருக்கிறார் என்று.

இந்த புகைப்படத்தில் மூச்சு முட்ட வைக்க கூடிய முன்னழகும், பின்னழகும் எடுப்பாக தெரிவதால் தான் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அவர்கள் போட்டு வருவதால் இவர் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் என்று நாம் கூறலாம்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …