சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் பிரபல இளம் சீரியல் நடிகை – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் ஹிட் சீரியலான கண்மணி சீரியல் ஹீரோயின் லீஷா எக்ளர்ஸ் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் அம்மன் சீரியல் 3ம் பாகத்தில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி சீரியல் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகம் வருவது சன் டிவி சேனல் தான். இந்த சேனலில் ஒளிப்பரப்பான சீரியல்களை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தாய்மார்களிடையே அதிக வரவேற்பை பெறும் வெற்றி நெடுந்தொடர்களாக இருக்கிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு முன்பு சன் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட சூப்பர் ஹிட் சீரியல் தான் கண்மணி.

பிக் பாஸ் புகழ் சஞ்சீவ் இதில் லீட் ரோலில் நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக செளந்தர்யா என்ற ரோலில் லீஷா எக்லர்ஸ் நடித்து இருந்தார்.நடிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு இருந்தாலும் சென்னையில் தான் பிறந்தார்.

2016-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பலே வெள்ளைய தேவா’ என்ற படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கியினார். இந்தப் படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் லீசா.

அதனைத் தொடர்ந்து இவர் பொது நலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற பல படங்களில் நடித்தார்.இப்படி திரைப்படங்களில் இவ்வளவு படம் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை என்ற சோகம் ஒரு பக்கம் இருந்தாலும், சின்னத்திரையில் ஒளிபரப்பான ஒரே தொடரில் ஹிட் ஆகிவிட்டார்.

ஆனால் கண்மனி சீரியலுக்கு பிறகு அவரை வேற எந்த சீரியலிலும் பார்க்க முடியவில்லை. இன்ஸ்டாவில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிடுவார்.இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லீஷா எக்லர்ஸ் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் அம்மன் சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த அம்மன் நெடுந்தொடரின் 3ம் அத்தியாயத்தில் லீஷா எக்லர்ஸ் நடிக்க இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன.

லீஷா எக்லர்ஸ் சீரியலில் அதிக ஹாம்லியாக நடித்து வந்தாலும் உண்மையில் அவர் செம மாடர்ன். அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் புகைப்படங்களே அதற்கு சாட்சி.

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது அவர் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

அது இணையத்தில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சீரியலில் அப்படி ஹோம்லியாக நடித்துவரும் அவரா இப்படி மாறிவிட்டார் என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …