உலகமே மாயமானது என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் அந்த பூங்கொத்து நடிகை.
பல்வேறு சச்சையான விஷயங்களில் சிக்கியிருக்கும் நடிகை சக நடிகர் ஒருவர் மீது பாலியல் புகார் கொடுத்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார் என்று கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார். இடையில் சின்னத்திரை நடிகர் ஒருவருடன் நடிகைக்கு திருமணமும் செய்து வைத்தனர் அவரது குடும்பத்தினர்.
ஆனால், திருமணம் செய்த 2-வது நாளே கணவரை புரிந்து.. தன்னுடைய தாய் வீட்டிற்கு திரும்பினார் அம்மணி. என்னப்பா கூத்து இது.. எப்படிப்பட்ட நடிகை இவர். இவருடைய திருமண வாழ்க்கை இப்படி அமைய வேண்டும் என்று பலரும் அங்கலாய்த்தனர்.
விஷயம் என்னவென்றால் நடிகை ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது தான். சமீபத்தில் நடைபெற்ற ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான விழா ஒன்றில் கலந்து கொண்டு தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார் நடிகை.
தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று அந்த விழாவில் அவர் கூறவில்லை என்றாலும் கூட சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
சக நடிகை ஒருவருடன் நெருக்கமாக விளையாடிக் கொண்டிருக்கிறார் அந்த பூங்கொத்து நடிகை. ஒரு கட்டத்திற்கு மேல் நடிகையிடம் எல்லை மீறி விளையாடியிருக்கிறார்.
இதனை எதிர்பாராத அந்த நடிகை படப்பிடிப்பு தளத்தில் இப்படி எல்லாம் செய்யக்கூடாது என தனது தோழி என்பதால் பொறுமையாக சொல்லி இருக்கிறார்.
அப்போது அவருடைய உடல் அழகை வர்ணித்து உன்னுடைய தோழிக்கு தானே இதை பொறுத்துக் கொள்ள மாட்டாயா என ஒரு மார்க்கமாக கேட்டிருக்கிறார்.
விஷயம் புரிந்தவராக.. ஏய்.. உனக்கு என்ன ஆச்சு..? என்று தனியாக அழைத்துச் சென்று நடிகையிடம் கேட்டிருக்கிறார் தோழி நடிகை.
அதன் பிறகு தான் இந்த விவரமே தெரிய வந்திருக்கிறது. நீ என்னுடைய நெருங்கிய தோழியாக இருக்கலாம். ஆனால், உன்னுடைய இந்த விசயத்துக்கு என்னால் ஒத்து வரமுடியாது. அதற்கு நீ வேற ஆளை பார்த்துகோ.. என்று கூறி அனுப்பி இருக்கிறார் அம்மணி.
மட்டுமில்லாமல் தோழி என்றாலும் கூட சக நடிகைகள் அவளால் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதால் மேலும் சில நடிகைகளிடம் இது பற்றி கூறியுள்ளார் நடிகை இதனால் மெல்ல மெல்ல இந்த விவகாரம் வெளியே கசிய தொடங்கி விட்டது.
இந்த விவகாரம் தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.