Connect with us

” அழகுக்கு அழகு சேர்க்கும் ரோஸ் வாட்டர்..!” – இப்படி எல்லாம் செய்தால் எத்தனை பயன்களா?

Beauty tips from Rose water, Pimples, Rose water, முகப்பரு, ரோஸ் வாட்டர், ரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்

Beauty Tips | அழகு குறிப்புகள்

” அழகுக்கு அழகு சேர்க்கும் ரோஸ் வாட்டர்..!” – இப்படி எல்லாம் செய்தால் எத்தனை பயன்களா?

 அந்தமானை பாருங்கள் அழகு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அழகு உடன் இருப்பவர்கள் தங்களை மேலும் அழகாக மாற்ற எண்ணற்ற பேர் முயற்சி செய்து வருகிறார்கள். அதற்கான பியூட்டி பார்லருக்கு சென்று பல வகைகளில் பணத்தை செலவு செய்து தங்கள் மேனி சரும பராமரிப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்.

 அப்படிப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் இந்த ரோஸ் வாட்டர் ஐ கொண்டு உங்கள் முக அழகு மட்டும் அல்லாமல் சரும அழகையும் மிக எளிதாக பராமரிக்கக் கூடிய அழகு குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 ரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்

💐 ஆரஞ்சு பழத்தோலை பொடி செய்து அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் ஐ கலந்து உங்கள் முகம் மற்றும் சருமத்தில் பூசு தருவதின் மூலம் சருமத்தை இருக்கும் கருப்பு நிறம் மாறி வெள்ளை நிறமாக காட்சி தருவீர்கள். இந்த பேக்கினை நீங்கள் தொடர்ந்து ஆறு மாதம் பயன்படுத்துவரின் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

💐 உருளைக்கிழங்கு சாறு ரோஸ் வாட்டர் மற்றும் தக்காளி சாறு இவை மூன்றையும் ஒன்றாக எடுத்து சம அளவு கலந்து கொண்டு இந்த பேக்கை முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் முகத்தை இருக்கும் கருப்பு புள்ளிகள் நீக்குவதோடு முகத்துக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து முகத்தை  மினுமினுக்க வைக்கும்.இதனை வாரம் ஒரு முறை பயன்படுத்துவதன் மூலம் நல்ல நன்மைகளை பெறலாம்.

💐 முல்தான் மெட்டியோடு இந்த ரோஸ் வாட்டரை கலந்து வாரத்தில் இரண்டு முறை உங்கள் முகத்தில் தேய்த்து வர முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமத்துளைகள் நன்கு விரிந்து முகத்திற்கு புத்துணர்வு அளிப்பதோடு சுற்றுப்புற சூழல்களால் ஏற்படும் மாசுக்களில் இருந்து உங்கள் முகத்தை பாதுகாக்கும்.

💐 ரோஜா பூ இதழ்களை நன்கு அரைத்து அதை ரோஸ் வாட்டர் உடன் கலந்து  முகத்தில் பூச முகத்தில் இருக்கும் முகப்பரு மறைந்து போவதோடு முகம் சிவப்பாக மாறி காட்சி அளிக்கும்.

💐 முகம் இனி எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் சருமம் வறண்டு இருக்கக்கூடிய சமயத்தில் சிறிதளவு ஆலிவ் ஆயில் உடன் இந்த ரோஸ் வாட்டர் கலந்து உங்கள் முகத்தில் பஞ்சு மூலம் ஒத்தி எடுத்து விடுங்கள். இதன் மூலம் வறண்ட தன்னை விரைவில் நீங்கும்.

 மேற்கூறிய டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்து பார்ப்பது மூலம் கட்டாயம் உங்கள் முக அழகு ஜொலி ஜொலிக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top