Connect with us

” உச்சி முதல் பாதம் வரை அழகு சேர்க்கும் குங்குமப்பூ..!” – இப்படி யூஸ் பண்ணுங்க…!!

Beauty tips from Saffron, Saffron, Saffron in Beauty, அழகு கலையில் குங்குமப்பூ, குங்குமப்பூ, குங்குமப்பூ அழகுக் குறிப்புகள்

Beauty Tips | அழகு குறிப்புகள்

” உச்சி முதல் பாதம் வரை அழகு சேர்க்கும் குங்குமப்பூ..!” – இப்படி யூஸ் பண்ணுங்க…!!

ஆண்கலாக இருந்தாலும் பெண்ணாகலாக இருந்தாலும் ஒவ்வொருவரும் என்று அழகாக தங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்  அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்கள். அப்படி தங்கள் மேனி அழகை மேலும் அழகாக காட்ட விரும்புபவர்கள் குங்குமப்பூவை பயன்படுத்தி மேலும் சிவப்பாக மாற முடியும்.

எண்ணற்ற நன்மைகளைக் கொண்டு இருக்கக்கூடிய இந்த குங்கும பூவானது மிக முக்கியமான பொருளாக சரும பராமரிப்பில் விளங்குகிறது.

Beauty tips from Saffron, Saffron, Saffron in Beauty, அழகு கலையில் குங்குமப்பூ, குங்குமப்பூ, குங்குமப்பூ அழகுக் குறிப்புகள்

நறுமணத்தோடு இருக்கும் இந்த குங்குமப்பூவை  பாலில் கலந்து குடிப்பதில் மூலம் அருமையான சரும நிறம் கிடைக்கும். இதனால் தான் கர்ப்பிணி பெண்களுக்கு குங்குமப்பூ பாலை கொடுக்கிறார்கள்.

அழகு கலையில் குங்குமப்பூ

💐குங்குமப்பூவை நன்றாக உரசி சிறிதளவு நீரில் விட்டு அப்படியே ஊற விடுங்கள். இந்த பூவின் நிறமானது அந்த நீரில் முழுமையாக கரையும் வரை காத்திருக்கும். பின்னர் இதனை உதடுகளில் தடவி வர வேண்டும்.அப்படி உதடுகளில் தடவி வரும் போது செவ்வாழை போல  நிறம் கிடைக்கும்.

இதையும் படிங்க :  "முகத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும் சில முக்கிய ஃபேஸ் பேக்..!" - நீங்களும் யூஸ் பண்ணலாம்..!

💐உங்கள் முகம் கருப்பாக இருந்தாலும், முகப்பருக்கள் அதிகமாக இருந்தாலும் முகத்தில் இருக்கும் கருப்புகள் மறைய வைக்கும் சக்தி இந்த குங்குமப்பூவிக்க உள்ளது.

Beauty tips from Saffron, Saffron, Saffron in Beauty, அழகு கலையில் குங்குமப்பூ, குங்குமப்பூ, குங்குமப்பூ அழகுக் குறிப்புகள்

💐 நீங்கள் இந்த குங்குமப்பூவை பாலில் கலந்து  மையக்குலைத்து அரையுங்கள்.பின்னர் இதனை முகத்தில் பூசுவது மூலம் இந்த பயனை பெற முடியும்.

💐குங்குமப்பூவோடு தேன் சேர்த்து பயன்படுத்துவதின் மூலம் முக அழகு மேலும் அழகாகதோடு மேனி அழகும் சிவப்பாக மாறும்.

💐 குங்கும பூ மற்றும் மில்க் கிரிமை இரவில் கலந்து ஊற வைத்துவிட்டு மறுநாள் அதை உங்கள் முகத்தில் மற்றும் சருமங்களில் பயன்படுத்தி அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் கழுவுவதன் மூலம் முகம் மற்றும் சருமம் சிவப்பு நிறத்திற்கு விரைவில் வரும்.

இதையும் படிங்க :  "அழகு கலையில் குடிக்கும் பீர்..!" - செய்யும் அற்புதங்கள்..!!

Beauty tips from Saffron, Saffron, Saffron in Beauty, அழகு கலையில் குங்குமப்பூ, குங்குமப்பூ, குங்குமப்பூ அழகுக் குறிப்புகள்

💐 குங்குமப்பூ மற்றும் புதினா இலைகளை ஒன்றாக அரைத்து முகத்தில் தேய்பதின் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு முகப்பரு போன்றவை ஏற்படாமல் முகம் பொலிவுடன் பளபளக்கும்.

💐 முகத்தில் இருக்கக்கூடிய கருப்பு திட்டுகள்,புள்ளிகள் மாறி முகம் சிவப்பாக மாற குங்குமப்பூ மற்றும் சந்தன பொடியை ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து வர முகம் ஒரே வாரத்தில் பொலிவோடு மாறுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top