Connect with us

“நீங்க உலக அழகியாய் மின்ன..!” – தேங்காய் எண்ணெய் மட்டுமே போதும்..!!

Coconut oil, Dry lips, uses of Coconut Oil, உதடுகள் வறட்சி, தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்கள்

Beauty Tips | அழகு குறிப்புகள்

“நீங்க உலக அழகியாய் மின்ன..!” – தேங்காய் எண்ணெய் மட்டுமே போதும்..!!

இந்த உலகில் அழகை விரும்பாதவர்கள் யார்  இருக்கிறார்கள். அழகை ஆராதனை செய்யக்கூடிய இந்த உலகில் உலக அழகியாக மின்ன வேண்டும் என்றால் அதற்கு இந்த தேங்காய் எண்ணெய்யை மட்டுமே நீங்கள் பயன்படுத்தினால் போதுமானது.

ஆரம்ப காலத்தில் இருந்தே நமது முன்னோர்கள் தேங்காய் எண்ணெய்க்கு என்று ஒரு முக்கியத்துவத்தை கொடுத்து வைத்திருந்தார்கள். இடையில் ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாகவும் முட்டாள்தனமான நடவடிக்கையாலும் தேங்காய் எண்ணெயின் பயன்பாட்டை தவிர்த்து நாம் சூரியகாந்தி எண்ணெய் பக்கம் திரும்பினோம்.

Coconut oil, Dry lips, uses of Coconut Oil, உதடுகள் வறட்சி, தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்கள்

இதன் விளைவால் எனக்கு வியாதிகளை நாம் சந்தித்து வருகிறோம். அது போலவே அழகு சாதன பொருட்களில் வேண்டாத வேதிப்பொருட்களின் பயன்பாடு காரணமாக பல விதமான நோய்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

 இப்படிப்பட்ட ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து  இயற்கை நமக்கு கொடுத்த எந்த தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அழகுடன் இருக்கலாம்

இதையும் படிங்க :  "கொட்டிய இடத்தில் முடி வளர வேண்டுமா"? - இந்த டிப்ஸ் உங்களுக்கு தான் 100% ரிசல்ட்..!!

தேங்காய் எண்ணெயை  இப்படி பயன்படுத்துங்க

Coconut oil, Dry lips, uses of Coconut Oil, உதடுகள் வறட்சி, தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்கள்

உதடுகள் வறட்சி காரணமாக வெடித்து பார்ப்பதற்கே ஒரு விதமாக காட்சியளிக்கும் போது நீங்கள் உங்கள் வறண்ட உதட்டின் மேல் இந்த தேங்காய் எண்ணெயை தடவி வருவதன் மூலம் வறட்சி வெடிப்புகள் நீங்கி மிருதுவான உதட்டியினை பெறலாம்.

 உங்கள் கூந்தல் மென்மையாக காற்றில் அலை போல பாய வேண்டும் என்று நினைத்தால் உங்கள் கூந்தல் நுனியில் தேங்காய் எண்ணெயை தடவுவதன் மூலம் மென்மையான கூந்தலை பெற முடியும்.

Coconut oil, Dry lips, uses of Coconut Oil, உதடுகள் வறட்சி, தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்கள்

 அதுபோலவே முடி உதிர்வை தடுப்பதற்காகவும் முடி வளர்ச்சியை அதிகரிப்பதற்காகவும் நீங்கள் குளிக்க செல்வதற்கு முன்பு முடிகளின் வேர்க்கால்களில் தேங்காய் எண்ணெயை நன்கு தேய்த்து விடுவதின் மூலம் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக மாறும்.

இதையும் படிங்க :  "இனிமே முகத்துக்கு இப்படி நெய் தடவுங்க..!" ஹாலிவுட் ஸ்டாரா மின்னுங்க..!

 ஈரமாக இருக்கக்கூடிய கூந்தலுக்கு சீரமாக இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைவீர்கள். நீங்கள் போட்டிருக்கும் மேக்கப்பை அகற்றுவதற்காக இந்த தேங்காய் எண்ணெயை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் சருமத்திற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.

Coconut oil, Dry lips, uses of Coconut Oil, உதடுகள் வறட்சி, தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்கள்

 சருமங்களில் ஏற்படக்கூடிய தோல் நோய்களை தடுப்பதற்காக நீங்கள் உங்கள் சருமங்களில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை தேய்த்துக் கொள்வது மூலம் உங்களுக்கு பாடி லோஷனை தேவையில்லை.

உங்கள் உடலுக்கு மசாஜ் வாயிலாக இந்த தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி எண்ணற்ற நன்மைகளை நீங்கள் பெறலாம். மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் அழகை மேலும் அழகாக மாற்ற முடியும்.

அதுவும் பக்க விளைவில்லாமல் பைசா செலவு இல்லாமல் நீங்கள் இந்த தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி அழகியாகுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top