Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பனங் கருப்பட்டி பொங்கல்

Food Recipes | சமையல் குறிப்புகள்

பனங் கருப்பட்டி பொங்கல்

-- Advertisement --

palm

கருப்பட்டி உடலை சுறுசுறுப்பாகவும், மெருகூட்டவும் உதவுகிறது. பருவமடைந்த நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்துகிறது. இது இடுப்பு எலும்புகள், கர்ப்பப் பையை வலுப்பெறச் செய்கிறது. பருவமடைந்த பெண்களுக்கு கருப்பட்டி, உளுந்து சேர்த்து உளுத்தங்களி செய்து கொடுப்பது மிகவும் நல்லது.

இன்று வெள்ளை சர்க்கரை உட்கொள்வதால் எண்ணற்ற பாதிப்புகள் உடலுக்கு ஏற்படுகிறது போன்ற பொருட்களால் செய்யக்கூடிய நமக்கு இரும்புச்சத்து எளிதில் கிடைக்கும் எனவே அதனை பயன்படுத்துவது மிகவும் நல்லது அந்த வரிசையில்  பனம் கருப்பட்டியை கொண்டு  பொங்கலை எப்படி செய்யலாம் என்பதை இனி காண்போம்.

jaggary

தேவையானவை: 

பச்சரிசி – 100 கிராம்

பாசிப்பருப்பு – 50 கிராம்

பனங்கருப்பட்டி – கால் கிலோ

நெய் – 100 கிராம்

ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

வறுத்த முந்திரி

திராட்சை – தலா 25 கிராம்.

செய்முறை: 

pongal

பச்சரிசி, பாசிப் பருப்புடன் தேவையான நீர் சேர்த்து குழைய வேகவிடவும். 

கருப்பட்டியை சிறிதளவு நீர் விட்டுக் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும். 

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அரிசி பருப்பு கலவை, கருப்பட்டி கரைசல் சேர்த்து தளர கிளறி எடுக்கவும்.

நெய் முழுவதையும் காய்ச்சி அதன் மீது ஊற்றி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

-- Advertisement --

Continue Reading

More in Food Recipes | சமையல் குறிப்புகள்

  • carrot malli carrot malli

    Food Recipes | சமையல் குறிப்புகள்

    கேரட் மல்லி சட்னி

    By

    -- Advertisement -- வித விதமான சட்னிகளை நாம் சாப்பிட்டிருப்போம். அந்த வரிசையில் கேரட் கொத்தமல்லி சட்னி மிகவும் சிறப்பான ஆரோக்கியமான...

  • SNAIL SNAIL

    Food Recipes | சமையல் குறிப்புகள்

    நத்தை கிரேவி

    By

    -- Advertisement -- மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நத்தையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. தமிழகத்தில், தஞ்சை மற்றும் அதிராம்பட்டினம் பகுதியான மகிழங்கோட்டை,...

  • agathikerai agathikerai

    Food Recipes | சமையல் குறிப்புகள்

    அகத்திக்கீரை குழம்பு.

    By

    -- Advertisement -- அகத்திக் கீரையில் எண்ணற்ற சத்துக்கள் காணப்படுகின்றது எந்த கீரையிலும் இல்லாத தாது உப்புக்கள் இதில் அதிகம் காணப்படுவதால்...

Popular Articles

To Top