Health | உடல்நலம்
“தைராய்டு ப்ராப்ளம் இருக்கா..!” – அப்ப இந்த புட்ட ஃபாலோ பண்ணுங்க..!!
தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் கட்டாயம் மருந்துகளை எடுத்துக் கொள்வதோடு அவர்களது உணவுப் பழக்க வழக்கங்களிலும் மாற்றத்தை செய்து கொள்ளவது இந்த பிரச்சனையை எளிதாக குணமாக உதவி செய்யும்.
அந்த வகையில் தற்போது தைராய்டு பிராப்ளம் இருப்பவர்கள் கீழ்காணும் உணவுகளை எடுத்துக் கொள்வதின் மூலம் நீங்கள் தைராய்டு பிரச்சனையை எளிதில் தீர்த்து விடலாம். அதற்காக நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை கட்டாயம் உங்கள் உணவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
தைராய்டு நோய்யால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் கட்டாயம் அவர்களது உணவில் காளானை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு காரணம் செலினியம் என்ற சத்தினை அதிகரிக்கும் இது தைராய்டை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. எனவே வாரத்தில் இரண்டு முறையாவது காளான் உணவை நீங்கள் உங்கள் உணவில் சாப்பிடுவது நல்லது.
மேலும் நீங்கள் அன்றாட உணவில் பயன்பாட்டில் இருக்கும் பூண்டிலும் எந்த செலினியம் சத்து அதிகமாக உள்ளதால் பூண்டினை உடலில் எடுத்துக் கொள்வதின் மூலம் உங்களது தைராய்டு பிரச்சனையை எளிதில் தீர்க்க முடியும். தினமும் பூண்டை உங்கள் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒமேகா சத்து மூன்று அதிகம் கொண்ட பசலை கீரையை நீங்கள் உணவை சேர்த்துக் கொள்வதின் மூலம் உங்கள் தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். அது மட்டுமா தைராய்டு சுரப்பி சரியாக செயல்படுவதற்கு முட்டை மற்றும் பாலில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்து உதவி செய்வதால் தினமும் ஒரு முட்டை ஒரு டம்ளர் பால் அருந்துவது சிறப்பானது.
நீங்கள் உங்கள் உணவில் ஓட்ஸ்சை ஒருநாள் விட்டு ஒரு நாள் சேர்த்துக் கொள்வதின் மூலம் தைராய்டு பாதிப்பில் இருந்து வெளிவர முடியும். மேலும் அயோடின் சத்து அதிகம் இருக்கும் ஸ்ட்ராபெரியை சாப்பிடுவதன் மூலம் தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
நீண்ட நாள் தைராய்டு பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த உணவு முறைகளை ஃபாலோ செய்வதோடு உங்கள் டாக்டரின் ஆலோசனையும் கேட்டு அதுக்கு தக்கவாறு நடந்து கொண்டால் உங்களுக்கு நிச்சயம் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!