Connect with us

“ரத்தச் சோகையை நீக்கும் சூப்பர் கீரைகள்..!” – வேஸ்ட் பண்ணாம சாப்பிடுங்க..!

Anemia, Murungai Keerai, Uses of Spinach, இரத்த சோகை, கீரை மூலம் கிடைக்கும் பயன்கள், முருங்கைக்கீரை

Health | உடல்நலம்

“ரத்தச் சோகையை நீக்கும் சூப்பர் கீரைகள்..!” – வேஸ்ட் பண்ணாம சாப்பிடுங்க..!

நமது நாட்டைப் பொறுத்தவரை பலவகையான கீரை வகைகளை நாம் உணவில் எடுத்துக் கொண்டு வருகிறோம். குறிப்பாக அரைக்கீரை, பாலக்கீரை, தண்டங்கீரை, புளிச்ச கீரை, வெந்தயக்கீரை முருங்கைக்கீரை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

 இன்னும் கிராமப்புற பகுதிகளில் பயிரிடப்படாமல் தானாக வளரும் கீரைகளை அவர்கள் சாப்பிட்டு வருகிறார்கள். இதன் மூலம் எண்ணற்ற ஆரோக்கிய பலன்களை அடைந்து இருக்கிறார்கள்.

Anemia, Murungai Keerai, Uses of Spinach, இரத்த சோகை, கீரை மூலம் கிடைக்கும் பயன்கள், முருங்கைக்கீரை

அந்த வரிசையில் கீரைகளை நாம் தினமும் உணவில் எடுத்துக் கொள்வதின் மூலம் இரத்த சோகையை குறைத்துக் கொள்ள முடியும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட கீரையில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது. என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தினமும் கீரையில் உட்கொள்வதின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.

இதையும் படிங்க :  "பயணத்தின் போது வாந்தி-யை தவிர்க்க எளிய வழி..!" - இந்த டிப்ஸ் நீங்க ஃபலோ பண்ணுங்க பாஸ்..!!

கீரைகளை உட்கொள்வதின் மூலம் கிடைக்கும் பயன்கள்

உணவில் நீங்கள் தினமும் கீரையை உட்கொள்வதின் மூலம் உங்களது ரத்த சோகை நோயிலிருந்து நீங்கள் விடுதலை பெற முடியும். இதற்கு காரணம் கீரையில் அதிக அளவு சுண்ணாம்புச்சத்து, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி போன்ற முக்கிய சத்துப் பொருட்கள் உள்ளது.

Anemia, Murungai Keerai, Uses of Spinach, இரத்த சோகை, கீரை மூலம் கிடைக்கும் பயன்கள், முருங்கைக்கீரை

இது மட்டுமல்லாமல் கீரைகளில் பி காம்ப்ளக்ஸ் அதிக அளவு உள்ளது. இது பாக்டீரியாக்கள் மற்றும் தொற்றுக்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.

பொதுவாக கீரைகளை அதிக நேரம் சமைப்பதன் மூலம் அதில் இருக்கக்கூடிய கரோட்டின் சத்து சிதைந்துவிடும். இதனால் உங்கள் பார்வைக்கு பார்வை திறனை தரக்கூடிய இந்த கரோட்டின் சிதைவை தவிர்க்க கீரையை விரைவாக  சமைத்து விடுங்கள்.

இதையும் படிங்க :  "லெமன் டீ தினமும் குடிக்கிறீர்களா..!" - அப்ப என்ன ஆகும்னு தெரிஞ்சுக்கோங்க..!!

Anemia, Murungai Keerai, Uses of Spinach, இரத்த சோகை, கீரை மூலம் கிடைக்கும் பயன்கள், முருங்கைக்கீரை

கீரையில் விட்டு நீர் விட்டு வேக வைத்த பின்பு அந்த நீரை நீங்கள் வெளியே கொட்ட கூடாது. மூடி வைத்து தான் கீரைகளை சமைக்க வேண்டும்.

கீரைக்கு அதிக அளவு உப்பினை போடக்கூடாது. ஏற்கனவே இதில் உப்பு சத்து இருப்பதால் அளவாக போட்டு வேக வைத்தால் போதுமானது. நிறம் மாறும் வரை நீங்கள் வேக விட வேண்டாம்.

Anemia, Murungai Keerai, Uses of Spinach, இரத்த சோகை, கீரை மூலம் கிடைக்கும் பயன்கள், முருங்கைக்கீரை

மேற்கூறிய வழிமுறைகளை படித்த நீங்கள் இனி உங்கள் வீட்டில் கீரைகளை சமைத்தால் வேண்டாம் என்று மறுக்காமல் கட்டாயம் சேர்த்து வந்தால் மருத்துவமனைக்குச் சென்று சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஆரோக்கியமான வாழ்வை நீங்களே மேம்படுத்திக் கொள்ளலாம்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top