Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு அதிசயங்கள்

sea

Life Style | வாழ்வியல்

ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு அதிசயங்கள்

seven

ரிஷிகள் ஏழு…

 

அகத்தியர்

காசியபர்

அத்திரி

பரத்வாஜர்

வியாசர்

கவுதமர்

 வசிஷ்டர்…

 

கன்னியர்கள் ஏழு…

 

பிராம்மி

மகேஸ்வரி

கௌமாரி

வைஷ்ணவி

வராகி

இந்திராணி

சாமுண்டி…

 

சஞ்சீவிகள் ஏழு…

 

அனுமன்

விபீஷணர்

மகாபலி சக்கரவர்த்தி

மார்க்கண்டேயர்

வியாசர்

பரசுராமர்

அசுவத்தாமர்…

 

முக்கிய தலங்கள் ஏழு…

 

வாரணாசி

அயோத்தி

காஞ்சிபுரம்

மதுரா

துவாரகை

உஜ்ஜைன்

ஹரித்வார்…

 

நதிகள் ஏழு...

 

கங்கை

யமுனை

கோதாவரி

சரஸ்வதி

நர்மதா

சிந்து

காவிரி…

 

வானவில் நிறங்கள் ஏழு…

 

ஊதா

கருநீலம்

நீலம்

பச்சை

மஞ்சள்

ஆரஞ்சு

சிவப்பு…

 

நாட்கள் ஏழு…

 

திங்கள்

செவ்வாய்

புதன்

வியாழன்

வெள்ளி

சனி

ஞாயிறு…

seven

கிரகங்கள் ஏழு…

 

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

புதன்

குரு

சுக்கிரன்

சனி…

 

மலைகள் ஏழு…

 

இமயம்/கயிலை

மந்த்ரம்

விந்தியம்

நிடதம்

ஹேமகூடம்

நீலம்

கந்தமாதனம்…

 

கடல்கள் ஏழு…

 

உவர் நீர்

தேன்/மது

நன்னீர்

பால்

தயிர்

நெய்

கரும்புச் சாறு…

sea

மழையின் வகைகள் ஏழு…

 

சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)

ஆவர்த்தம் – நீர் மழை

புஷ்கலாவர்த்தம் – பொன் (தங்க) மழை

சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)

துரோணம் – மண் மழை

காளமுகி – கல் மழை

நீலவருணம் – தீ மழை (எரிமலை சுனாமி)…

 

பெண்களின் பருவங்கள் ஏழு…

 

பேதை

பெதும்பை

மங்கை

மடந்தை

அரிவை

தெரிவை

பேரிளம் பெண்…

 

ஆண்களின் பருவங்கள் ஏழு…

 

பாலன்

மீளி

மறவோன்

திறவோன்

விடலை

காளை

முதுமகன்…

 

ஜென்மங்கள் ஏழு…

 

தேவர்

மனிதர்

விலங்கு

பறவை

ஊர்வன

நீர்வாழ்வன

தாவரம்…

 

தலைமுறைகள் ஏழு…

 

நாம் முதல் தலைமுறை 

தந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை 

பாட்டன் + பாட்டி -மூன்றாம் தலைமுறை 

பூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை 

ஓட்டன் + ஓட்டி – ஐந்தாம் தலைமுறை 

சேயோன் + சேயோள் – ஆறாம் தலைமுறை

பரன் + பரை – ஏழாம் தலைமுறை…

 

கடை வள்ளல்கள் ஏழு…

 

பேகன்

பாரி

காரி

ஆய்

அதிகன்

நள்ளி

ஓரி…

 

சக்கரங்கள் ஏழு…

 

மூலாதாரம்

ஸ்வாதிஷ்டானம்

மணிபூரகம்

அனாஹதம்

விஷுத்தி

ஆக்னா

சகஸ்ராரம்…

 

கொடிய பாவங்கள் ஏழு…

 

உழைப்பு இல்லாத செல்வம்

மனசாட்சி இலாத மகிழ்ச்சி

மனிதம் இல்லாத விஞ்ஞானம்

பண்பு இல்லாத படிப்பறிவு

கொள்கை இல்லாத அரசியல்

நேர்மை இல்லாத வணிகம்

சுயநலம் இல்லாத ஆன்மிகம்…

 

கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு…

 

ஆணவம்

சினம்

பொறாமை

காமம்

பெருந்துனி

சோம்பல்

பேராசை…

 

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Life Style | வாழ்வியல்

 • carrot malli carrot malli

  Food Recipes | சமையல் குறிப்புகள்

  கேரட் மல்லி சட்னி

  By

  வித விதமான சட்னிகளை நாம் சாப்பிட்டிருப்போம். அந்த வரிசையில் கேரட் கொத்தமல்லி சட்னி மிகவும் சிறப்பான ஆரோக்கியமான சட்னி என்று கூறலாம்....

 • uric uric

  Health | உடல்நலம்

  உடல் நலம் காக்கும் முடக்கத்தான் கீரை.

  By

  மூட்டு வலியை சரிசெய்யும் இயற்கை மருத்துவம் குணம் கொண்ட முடக்கத்தான் கீரை. இந்தியாவில் சுமார் 65 சதவிகித மக்கள்  மூட்டு வலியினால்...

 • SNAIL SNAIL

  Food Recipes | சமையல் குறிப்புகள்

  நத்தை கிரேவி

  By

  மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நத்தையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. தமிழகத்தில், தஞ்சை மற்றும் அதிராம்பட்டினம் பகுதியான மகிழங்கோட்டை, மழவேனிற்காடு,கருங்குளம், கீழத்தோட்டம் ஆகிய...

Popular Articles

To Top