Connect with us

“உங்க வீட்டு பொண்ணுங்க இப்படி பொட்டு வெச்சா..!” – ஆளுமை, அதிகாரம் அந்தஸ்து கூடுமாம்..!!

Bindi, Bindi placing method, increase admin power, ஆளுமை பண்பும் அதிகரிக்கும், நெற்றியில் பொட்டு வைக்கும் முறை, பொட்டு

Spirituality | ஆன்மிகம்

“உங்க வீட்டு பொண்ணுங்க இப்படி பொட்டு வெச்சா..!” – ஆளுமை, அதிகாரம் அந்தஸ்து கூடுமாம்..!!

இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய பெண்கள் தங்கள் முகத்தில் பொட்டு வைப்பதை அழகியல் சார்ந்த விஷயமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவர்கள் வைக்கும் பொட்டை வைத்து அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் சேர்வதோடு ஒரு அந்தஸ்தும் கிடைக்கும் என்பது அவர்களுக்கு புரியவில்லை.

Bindi, Bindi placing method, increase admin power, ஆளுமை பண்பும் அதிகரிக்கும், நெற்றியில் பொட்டு வைக்கும் முறை, பொட்டு

மேலும் பெண்கள் நெற்றியில் கீழே கூறிய படி பொட்டினை வைத்து வந்தால் கட்டாயம் ஆட்ட ஐஸ்வரியங்களும், சகல சம்பத்தோடு ஆளுமை திறனோடு விளங்குவீர்கள்.

பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கும் முறை

Bindi, Bindi placing method, increase admin power, ஆளுமை பண்பும் அதிகரிக்கும், நெற்றியில் பொட்டு வைக்கும் முறை, பொட்டு

பொதுவாக பெண்களின் நெற்றியை அப்படியே ஏதும் வைக்காமல் வெறுமையாக விடுவது மிகவும் தவறானது எப்போதும் நீங்கள் திலகம் வைத்தபடி இருப்பது தான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நன்மை சேர்க்கும்.

ஆரம்ப நாட்களில் நமது முன்னோர்கள் இந்த பொற்றினை வைத்துக் கொள்வது அவர்களை காத்துக் கொள்ளத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் அதை பொட்டு வைப்பதன் மூலம் எப்படி காத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.

Bindi, Bindi placing method, increase admin power, ஆளுமை பண்பும் அதிகரிக்கும், நெற்றியில் பொட்டு வைக்கும் முறை, பொட்டு

ஆனால் உண்மையில் நீங்கள் போட்டு வைப்பதின் மூலம் தீய சக்திகளில் தாக்குதல்களுக்கு உட்படாமல் இருக்க நீங்கள் நெற்றியில் அணியக்கூடிய இந்த திலகம் உங்களுக்கு ஒரு கேடயமாகவே விளங்கும் எனக் கூறலாம்.

பெயருக்கு பொட்டு வைக்கிறோம் என்று கண்ணுக்கு தெரியாத அளவு பொட்டு வைப்பது மிகவும் தவறானது. பெண்கள் இரண்டு புருவங்களுக்கு இடையில் இருக்கும் மையப்புள்ளியை மையமாக வைத்து தான் தீய சக்திகள் செயல்படும் எனவே அந்த இடத்தை மறைப்பதற்காக தான் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் பெரிய பொட்டை வைத்து வந்தார்கள்.

மேலும் அந்த இரண்டு புருவங்களுக்கு மத்தியில் நாம் பொட்டை வைக்கும் போது நம் விரலை வைத்து வட்டமாக சுழற்ற வேண்டும் இந்த சுழற்சியானது அங்கு இருக்கக்கூடிய நாளங்களை தூண்டி விடுவதின் மூலம் மூளை நரம்புகள் நன்கு வேலை செய்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Bindi, Bindi placing method, increase admin power, ஆளுமை பண்பும் அதிகரிக்கும், நெற்றியில் பொட்டு வைக்கும் முறை, பொட்டு

அதுபோல பொட்டு வைக்கும் போது மோதிர விரல், கட்டைவிரல் இரண்டையும் சேர்த்து பொட்டு வைக்கும் போது உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். இந்த திறனை அதிகரிக்க நினைக்கக்கூடிய பெண்கள் இது போல நீங்கள் புருவங்களுக்கு இடையே பொட்டினை பெரிதாக வைத்து வரும் போது நீங்கள் ஆளுமை பொருந்தியவராக மாற முடியும்.

மேற்கூறிய முறையில் நீங்கள் பொட்டு வைத்துப் பாருங்கள். கட்டாயம் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுவதோடு ஆளுமை பண்பும் அதிகரிக்கும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top