Connect with us

“எழுந்ததுமே இத பாருங்க..!” – கண்டிப்பா பணம், வரவு கிடைக்கும்..!!

Buddha statue, Gold, Income, தங்கம், பணம் வரவு, புத்தர் சிலை

Spirituality | ஆன்மிகம்

“எழுந்ததுமே இத பாருங்க..!” – கண்டிப்பா பணம், வரவு கிடைக்கும்..!!

அதிகாலை எழுந்தவுடன் நீங்கள் சில பொருட்களை பார்க்கலாம். அப்படி பார்க்கக் கூடிய பொருட்கள் இதுவாக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். அத்தோடு பணம் உங்களை வந்து அடையும் என்று சாஸ்திரங்கள் கூறியுள்ளது.

 அப்படி எந்தெந்த பொருட்களில் நீங்கள் கண்விழித்தால் பணம் பல பக்கங்களில் இருந்து வந்து உங்கள் பையை நிரப்பும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

Buddha statue, Gold, Income, தங்கம், பணம் வரவு, புத்தர் சிலை

காலையில் எழுந்து கண் விழித்ததும் உங்களுக்கு நேர்மறையான ஆற்றல்கள் வியாபித்து இருந்தால் கட்டாயம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும்.  அந்த வரிசையில் நீங்கள் எழுந்ததுமே முதல் வேலையாக தங்க குவியல், பொற்பானை தங்க காசுகள், தங்க ஆபரணங்கள் போன்ற தங்கம் சார்ந்த பொருட்களில் நீங்கள் விழித்தால் பணம் பல வகைகளில் உங்களை வந்து அடையும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

இதையும் படிங்க :  "இப்படி செய்தால் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு உங்கள் குலதெய்வம் ஓடோடி வரும்..!" - குலதெய்வத்தை வீட்டுக்கு வரவழைக்க இப்படி செய்யுங்க..!

அட அந்த அளவுக்கு எங்கே எங்களிடம் தங்கம் உள்ளது என்று நினைப்பவர்கள் அது போன்ற தங்க குவியல்களை படங்களாக உங்கள் படுக்கை அறையில் மாட்டி விட நீங்கள் விழித்து எழும்போது பார்க்கக்கூடிய இடத்தில் மாட்டி வைத்தாலே போதும். நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன் ஏற்படும்.

Buddha statue, Gold, Income, தங்கம், பணம் வரவு, புத்தர் சிலை

கட்டாயம் உங்கள் படுக்கையறையில் முட்களோடு இருக்கின்ற செடிகளை படங்களில் வைத்து இருக்காதீர்கள். அப்படி வைத்திருக்கும் போது இது எதிர்மறையான ஆற்றலை தூண்டி விடக்கூடிய சக்தி படைத்தது. எனவே பணவரவை இது கட்டுப்படுத்தும். எனவே மறந்தும் மூட்செடிகளை உங்கள் படுக்கை அறையில் நீங்கள் கண் முழிக்கும் பகுதியில் வைக்காதீர்கள்.

இதையும் படிங்க :  "பகவத் கீதை எனும் பொக்கிஷம்..!" - நிறைவான வாழ்விற்கு இத கடைப்பிடித்தாலே போதும்..!!

உங்கள் படுக்கை அறையில் நீங்கள் விழிக்கும் இடத்தில் சிரிக்கும் புத்தர் சிலையை வைத்திருந்தால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு பண வரவும் அதிகரிக்கும்.

Buddha statue, Gold, Income, தங்கம், பணம் வரவு, புத்தர் சிலை

எனவே இனிமேல் உங்கள் படுக்கையறை பக்கத்தில் தங்க குவியல், தங்கம் சார்ந்த பொக்கிஷங்கள், புதையல் இருப்பது போன்ற புகைப்படங்களை ஒட்டி விடலாம். இதன் மூலம் நீங்கள் கண் விழிக்கும் பொழுது அன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாகவும் பணவரவை ஏற்படுத்தி தரக்கூடிய நாளாகவும் மாறிவிடும்.

 இந்த நிலையை நீங்கள் செய்து பாருங்கள் கட்டாயம் உங்களுக்கு நன்மை ஏற்படும். அப்படி ஏற்பட்டால் உங்களது அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top