Connect with us

கணவன் மனைவிக்குள் பிரச்சனையா? – அத சரி செய்ய இந்த இரண்டை செடி போதும்..!!

Husband wife Problem, remedy for Husband wife Problem, Tulasi plant, கணவன் மனைவிக்குள் பிரச்சனை, துளசி செடி

Spirituality | ஆன்மிகம்

கணவன் மனைவிக்குள் பிரச்சனையா? – அத சரி செய்ய இந்த இரண்டை செடி போதும்..!!

இன்று பெரும்பாலான வீடுகளில் கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போகும் தன்னை குறைந்து வருவதால் அடிக்கடி சண்டைகள் ஏற்படுகிறது. இந்த சண்டைகளின் மூலம் அவர்களுக்குள் ஒரு மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு அது விவாகரத்து வரை செல்கிறது.

 இதற்கு காரணம் என்ன என்று நாம் சிந்திப்பதை விடுத்து அதை சரி செய்வதற்கு என்ன வழிகளை பின்பற்றலாம் என்று அனைவரும் தற்போது ரூம் போட்டு யோசித்து வருகிறார்கள்.

Husband wife Problem, remedy for Husband wife Problem, Tulasi plant, கணவன் மனைவிக்குள் பிரச்சனை, துளசி செடி

அந்த வரிசையில் ஆன்மீகத்தில் இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா என்று கேட்குக்கும் போது நிச்சயமாக உள்ளது என்றுதான் கூற வேண்டும்.

மேலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல எதிர் வரும் தலைமுறையும் கணவன் மனைவி சண்டைக்குள் விழாமல் தப்பித்துக் கொண்டு தங்களது வாழ்க்கையை தரமாக நடத்த முடியும்.

இதையும் படிங்க :  " நினைத்தது நடக்க சனிக்கிழமை ஆஞ்சநேயர்…!" - வாலுக்கு மஞ்ச குங்குமம் வைத்துப் பாருங்க..!!

அதற்காக நீங்கள் வீட்டில் ஒரு இரண்டு செடிகளை வளர்த்தால் போதும் கணவன் மனைவியே ஒற்றுமை ஓங்கி உயிர் உள்ளவரை ஒன்றாக இருக்க நினைப்பார்கள்.

Husband wife Problem, remedy for Husband wife Problem, Tulasi plant, கணவன் மனைவிக்குள் பிரச்சனை, துளசி செடி

அப்படிபட்ட ஓற்றுமையை உருவாக்கும் இரண்டு செடிகளையும் உங்கள் வீட்டுக்குள் அல்லது வீட்டுக்கு வெளியே தொட்டியில் வைத்து வளர்க்கலாம். இதை வளர்ப்பதற்கு சரியான இடைவெளி இருக்க வேண்டும்.

 அது மட்டும் அல்லாமல் எந்த செடிக்கு தினமும் நீரை ஊற்றி அதனை வணங்கி வருவதன் மூலம் உங்களுக்குள் ஏற்பட்டுயிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

அந்தச் செடிகள் வேறு எதுவும் இல்லை. நாம் நன்கு அறிந்த துளசி மற்றும் தொட்டா சிணுங்கி செடி செடி தான்.எனவே இந்த செடிகளுக்கு நீங்கள் நீரை ஊற்றும் போது நீரை ஊற்றி விட்டு ஒரு நிமிடம் செடிகளில் கைகளை வைத்தபடி உங்களுக்குள் ஒற்றுமை ஓங்க வேண்டும். இது எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பது போல் கூறி ஐந்து நிமிடங்கள் தியானித்தப்படி இருந்தால் போதுமானது.எண்ணி 48 நாட்களில் உங்களுக்கு உரிய பலன் எளிதில் தெரியும்.

இதையும் படிங்க :  "எதிலும் வெற்றி பெற வேண்டுமா"? - அப்ப வெற்றிலை மாலையை ஹனுமான் சாமிக்கு போடுங்க..!

Husband wife Problem, remedy for Husband wife Problem, Tulasi plant, கணவன் மனைவிக்குள் பிரச்சனை, துளசி செடி

நீங்களும் இதை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.கட்டாயம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். எனவே இனிமேல் உங்களுக்குள் சண்டை என்ற எண்ணத்தை விடுத்து விடுங்கள்.உங்கள் சண்டைகளை தீர்க்கக்கூடிய அற்புதமான பரிகாரத்தை நீங்கள் பக்குவமாக செய்து நல்ல பலன்களை பெற்று இயங்கும் ஒற்றுமையுடன் வாழுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top