Connect with us

தொடர்ந்து இப்படி உங்கள் வீட்டில் நடக்கிறதா? – மகாலட்சுமி தாங்க வாய்ப்பில்லையா?

Lord Mahalashkmi, Milk, Symtoms, அறிகுறிகள், பால், மகாலட்சுமி

Spirituality | ஆன்மிகம்

தொடர்ந்து இப்படி உங்கள் வீட்டில் நடக்கிறதா? – மகாலட்சுமி தாங்க வாய்ப்பில்லையா?

இதுபோல உங்கள் வீட்டில் தொடர்ந்து நடக்கக்கூடிய அறிகுறிகள் தென்படுகிறதா? அப்படிப்பட்ட அறிகுறிகள் தொடர்ந்து தென்படும் போது நீங்கள் படு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய மாட்டாள்.

Lord Mahalashkmi, Milk, Symtoms, அறிகுறிகள், பால், மகாலட்சுமி

அறிகுறி 1

அடிக்கடி காசு தவறி உங்கள் பாக்கெட்டில் இருந்து கீழே விழுகிறதா? அல்லது சில சமயம் பணம் திரும்பத் திரும்ப உங்கள் பாக்கெட்டில் இல்லாமல் கீழே விழுகிறது என்றால் நீங்கள் நிச்சயமாக கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் பணம் தவறி விழுவது மிக நல்லது என்று கூறுவார்கள். அந்த நிகழ்வு தொடர்ந்து நடப்பதின் மூலம் மகாலட்சுமி உங்கள் மீது கோபத்தோடு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய நிதி நெருக்கடியை நீங்கள் சந்திக்க கூடிய அடையாளமாகவும் அறிகுறியாகவும் இது இருக்கலாம்.

இதையும் படிங்க :  " வெள்ளிக்கிழமை கனகதாரா ஸ்தோத்திரம் படியுங்கள்...!" - ஐஸ்வர்யத்தை அள்ளுங்கள்..!!

Lord Mahalashkmi, Milk, Symtoms, அறிகுறிகள், பால், மகாலட்சுமி

அறிகுறி 2

பால் காய்ச்சும் போது அடிக்கடி பால் பொங்குவது, பால் சிந்துவது உங்கள் வீட்டில் தினமும் நிகழ்கிறதா? அல்லது வாரத்தில் இரண்டு மூன்று முறை நிகழ்கிறதா? என்பதை கண்ணும் கருத்துமாக கவனியுங்கள். இப்படி நடப்பது சரி அல்ல. பால் சிந்துவது, அடிக்கடி பொங்குவது தாயார் லட்சுமி தேவிக்கு கோபம் ஏற்பட்டு இருப்பதை உணர்த்துகிறது.

Lord Mahalashkmi, Milk, Symtoms, அறிகுறிகள், பால், மகாலட்சுமி

 எனவே நீங்கள் அன்னை லட்சுமியிடம் மன்னிப்பு கேட்டு வெள்ளிக்கிழமை அன்று லட்சுமியை வணங்கி ஏதாவது ஒன்றை பிரசாதமாக மற்றவர்களுக்கு வழங்குவதின் மூலம் அந்த பாதிப்பில் இருந்து நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

அறிகுறி 3

Lord Mahalashkmi, Milk, Symtoms, அறிகுறிகள், பால், மகாலட்சுமி

தண்ணீர் குழாயில் தண்ணீர் தொட்டு சொட்டு என்று கீழே விழுகிறதா? அல்லது உங்கள் வீட்டு சமையல் அறைகளில் உள்ள தண்ணீர் குழாய்களில் தண்ணீர் சொட்டு விட ஆரம்பித்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இவ்வாறு  நீர் விரயம் ஆவது போல உங்கள் பணமும் விரயம் ஆவதோடு பண இழப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும் இது உங்களை வறுமையில் தள்ளிவிடும். எனவே தண்ணீர் குழாய்கள் சொட்டி கொண்டிருந்தால் அதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இதையும் படிங்க :  கடையில் கண்ணாடி டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை பழத்தை போட்டா இத்தனை நன்மைகளா?

அறிகுறி 4

Lord Mahalashkmi, Milk, Symtoms, அறிகுறிகள், பால், மகாலட்சுமி

உங்கள் வீட்டில் நீங்கள் மணி பிளான்ட் வைத்து வளர்த்து வரலாம். அப்படி மணி பிளான்ட் வைத்து வளரும்போது அது மீண்டும் மீண்டும் காய்ந்து கொண்டே இருந்தால் லட்சுமி தேவியின் கோபத்தின் அறிகுறி தான் இது. எனவே நீங்கள் எதிர்காலத்தில் உங்களுக்கு பண இழப்பு ஏற்படுவதை இது எடுத்துக்காட்டுகிறது. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருந்து ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top