நடிப்புத் திறமையை வெளிப்படுத்த இப்படியெல்லாமா ஆசைப்படுவாங்க கலி காலமடா சாமி

கடுமையான விடாமுயற்சியின் காரணமாகவும் தன்னுடைய திறமை என் காரணமாகவும் திரைத் துறையில் முன்னேறிய நடிகர்களும் நடிகைகளும் இருக்கிறார்கள் ஆனால் தற்போது அதன் நிலைமை தலைகீழாக போய்விட்டது. ஒருவேளை இது  தொழில்நுட்பம் வளர்ந்த காலம் என்பதால் அனைத்து விஷயங்களும் ரகசியமாக இல்லாமல் மிக எளிதில் லீக் ஆகி விடுகிறது என்ற சந்தேகமும் உள்ளது.கலி காலமடா சாமி.

திரைத்துறையில்  சாதித்த நடிகைகளும், சாதிக்கத் துடிக்கும் நடிகைகளும் தற்போது தங்களது கேரக்டருக்கு அதேவைப்பட்டால் இதுபோன்ற ரோல்களை செய்வதில் எந்தவிதமான தயக்கமும் காட்டுவதில்லை.

திரையுலகத்திற்கு புதிதாக வரக்கூடிய புதுமுக நடிகைகள் கூட சில கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பிரபலம் அடைந்து வருகிறார்கள்.

சின்னத்திரையில் இருந்து நடிக்க வந்திருக்கும் இந்த நடிகை தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களை தன் கையில் வைத்திருந்தாலும்  திரைத்துறையில் மிக எளிதில் வேகமாக சாதிக்க விலைமாதுவாக கூட நடிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இது போன்ற விலைமாது கேரக்டரில் நடித்த நடிகைகளின் நிலைமை என்ன என்பது தெரிந்திருந்தும் இந்த விபரீத ஆசை இவருடைய எண்ணத்தில் எழுந்திருப்பததை  நினைக்கும்போது பகீரென்று தான் உள்ளது. இருந்தாலும் போன்ற  கதா பாத்திரங்களில் நடிப்பது தனது திறமையை மிக எளிதாக மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கலாம் என்று இவர் நினைக்கிறார்.

எனவே இந்த நடிகை வி என்ற திரைப்படத்தில் முன்னணி கதாநாயகிகளுடன் மிகவும் நெருக்கமான முறையில் நடித்திருந்தார்.அவர் நடித்த  ஒரு சீன் கூட இடம் பெறவில்லை. இப்படி இருந்தும் மீண்டும் இவர் ஏன் என்று தெரியவில்லை.

உதாரணமாக பிரபலமான பாடலாசிரியர் வைரமுத்துவை சின்மயி பாடகி தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்டார் என்று கூறியுள்ளார் நாடு முழுவதும் ME Too என்ற ஹாஷ்டேக் உடன் ஒரு பெரிய  அலையை ஏற்படுத்தியது.

இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது அந்த நடிகைக்கு ஏன் இப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டது என்பது இதுவரை புரியவில்லை.இதை தான் கலி காலம் என்று கூறுகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …