லிவிங் டுகெதர் என்பது இப்போது சகஜமாகி போச்சு… அந்த வரிசையில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்!

 நடிகை வாணி போஜன் ஐ சின்னத்திரை நயன்தாரா என்று அனைவரும் அன்போடு அழைப்பார்கள். இவரும் சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு என்ற சென்றவர். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

ஓ மை கடவுளேபடத்தில் வாணி மீரா என்ற கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார். இதன் பிறகு இவருக்கு திரைத்துறையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் வந்தபோது சின்னத்திரையை விட்டு விட்டு பெரிய திரைக்கு தாவினார்.

இதைத் தொடர்ந்து இவருக்கு நிறைய படங்கள் கைவசம் இருந்ததாகவும் தற்போது அந்த பட வாய்ப்புகள் அனைத்தும் குறைந்து விட்டதாகவும் கூறுகிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் அவர் மிகப் பிரபலமான நடிகர் ஒரு உடன் ஒருவருடன் லிவ்விங் டுகெதர்  முறையில் வாழ்வதாம்.

 இதனை பகிரங்கமாக பயில்வான் ரங்கநாதன்  தெரிவித்திருப்பது அதிர்ச்சி யை தந்துள்ளது.மேலும்  ஒரு முக்கியமான வெப் சீரியலில்  வாணிபோஜன்  மற்றும் நடிகர் ஜெய்  இணைந்து நடிக்கும்போது இந்த நெருக்கம் ஏற்பட்டு விட்டது என்றார்.

மேலும் எந்த டைரக்டர்களும் கதை சொல்ல வரும் போது வாணிபோஜனுடன் நடிகர் ஜெய் உடன் இருக்கிறார். அவர் சம்மதம் தந்தாள் மட்டும்தான் அந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொள்கிறார். எனவே இவர்கள் இருவரும் தற்போது லிவிங் டுகெதர் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

 இதையடுத்து நடிகர் வாணி போஜனம் உஷார் ஆகி விட்டேன் என்று பதிவிட்டதன்  அர்த்தம் என்ன? என்பது போன்ற கேள்விகளை பயில்வான் ரங்கநாதன் முன் வைக்கிறார். அதுவும் யோசிக்க வைக்கிறது.

உண்மை என்ன என்பது தெரியவில்லை. ஆனால் லிவிங் டுகெதர் என்பது தமிழ் கலாசாரத்தை சீரழிக்க கூடிய விஷயங்களில் ஒன்று என்பதை நடிகர்கள் உணர்ந்து கொண்டு செயல்பட்டால் ரசிகர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இல்லை எனில் இவர்களை பின் தொடரும் ரசிகர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …