லியோ படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகல்..? – இது தான் காரணமா..! – உண்மை என்ன..?

Lokesh Kanagaraj : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரக்கூடிய லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய டிவிட்டர் பயோ-வில் லியோ படத்தை நீக்கி இருக்கிறார். இது பரவி வந்த தகவலுக்கு மேலும் வலுவூட்டும் விதமாக அமைந்திருக்கிறது.

Read Also : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!

ஆனால், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் இருந்து விலகினார் என்ற எந்த அதிகாரப்பூர் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

நடிகர் விஜய் லியோ படத்தில் கதையில் சில மாற்றங்களை கேட்டதாகவும் சில காட்சிகளை கூடுதலாக வைக்க வேண்டும் என்று லோகேஷ் கனகராஜிடம் கேட்டதாகவும். ஆனால் லோகேஷ் கனகராஜ் அதற்கு மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் விஜயின் மோதல் முற்றிய நிலையில் இயக்குனர் லோகேஷ் படத்திலிருந்து விலகி கொள்வதாக முடிவெடுத்து லியோ படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

Read Also : “இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சுட்டு போயிடலாம்..” – காஜல் அகர்வால்-ஐ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

எஞ்சியுள்ள பகுதியை குளுகுளு படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னா இயக்கி இருக்கிறார் என்ற உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இப்படி ஒரு பக்கம் தகவல்கள் வைரலாகி கொண்டு இருக்க மறுபக்கம் தன்னுடைய ட்விட்டர் பயோவில் லியோ படத்தை நீக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

லியோ படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிவு அடைந்துவிட்டது. பேட்ச்வொர்க் என்று சொல்லக்கூடிய இறுதிக்கட்ட பணிகள் மட்டும் நடந்து கொண்டிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகின. மேலும், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இரண்டாவது பாடல் வெளியாகும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Read Also : நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? – ஒரு நிமிஷம் குப்புன்னு வேர்த்துடுச்சு.. – அதிர வைத்த நயன்தாரா..!

இந்த நேரத்தில் இப்படி ஒரு குழப்பமான தகவல் இணையத்தில் பதவிக் கொண்டிருக்கிறது. இந்த குழப்பம் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமோ..? அல்லது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அல்லது நடிகர் விஜய் தரப்பிலிருந்து ஏதாவது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியானால்தான் இந்த தகவல் உண்மையா..? இல்லையா…? என்பது தெரியவரும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …