லொள்ளு சபா நடிகர் சேஷூ மறைந்தார்.. வெண்டிலெட்டரை அடுத்த நொடி நடந்த கொடூரம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சேஷூ அதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் சிறு வேடங்களிலும் தோன்றியிருக்கிறார்.

சமீப காலமாக நடிகர் சந்தானத்தின் படங்களில் தொடர்ந்து அதனுடைய காமெடியின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் சேசு நடித்த கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 15ஆம் தேதி உடன்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சிசு சற்று முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

இவருடைய மறைவு திரையுலகினரின் பலரையும் அதிர்ச்சனை செய்திருக்கிறது. சமீப காலமாக காமெடி புயல் வடிவேலுவை தாண்டி மீம் மெட்டீரியலாக பார்க்கப்பட்டவர் நடிகர் சேசு இவருடைய மறைவு இணையவாசிகளையும் அதிர வைத்திருக்கிறது.

வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த நடிகர் சிசு மெல்ல மெல்ல உடல்நலம் தேடிவந்த நிலையில் வென்டிலேட்டரை நீக்கி இருக்கின்றனர். நீக்கிய சில நொடிகளில் அவருடைய உயிர் பிரிந்து இருக்கின்றது.

அவரால் சொந்தமாக சுவாசிக்க முடியாத காரணத்தினால் அவருடைய உயிர் பிரிந்து இருக்கின்றது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மாரடைப்பு ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்றால் உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும்.

கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பதும் ஃபாஸ்ட் ஃபுட் என்று சொல்லப்படக்கூடிய துரித உணவுகளை தவிர்ப்பதும் புகைப்பழக்கம், மது பழக்கம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பதும் மாரடைப்பு ஏற்படாமல் நம்மை தற்காத்துக் கொள்ள உதவுகின்றன.

மாரடைப்பு என்பது சமீப காலமாக அதிகரித்து இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் துரித உணவுகளும் தான். முறையான உணவு முறையை பின்பற்றாமல் உடற்பயிற்சி இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கும் சமுதாயமாக இன்று பலர் இருக்கின்றனர்.

அதிலிருந்து தங்களை மீட்டு ஆரோக்கியமான பாதையில் தங்களுடைய பயணத்தை தொடங்க வேண்டும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

   

--Advertisement--