பாவாடையை இடுப்பு வரை கிழித்து விட்டு.. பால் போன்ற தொடையை முழுசாக காட்டும் பிக்பாஸ் லாஸ்லியா..!

நடிகை லாஸ்லியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்திருக்கிறார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருக்கிறார்.

அதற்கு முக்கிய காரணம் நடிகர் கமல்ஹாசன் இயக்கி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. 100 நாட்களும் வீட்டில் இருந்து தன்னுடைய பெயரையும் முகத்தையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகினார்.

பெரிதாக எந்த ஒரு கெட்ட பெயரும் எடுக்காமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தாலே பிக் பாஸ் டைட்டில் அதற்கு சமமான ஒன்றுதான் அதை லாஸ்லியா செய்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தற்போது வரை மூன்று படங்களில் நடித்திருக்கிறார். ஆறு படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து கவர்ச்சி காட்டினால் தான் படவாய்ப்புகள் கிடைக்கும் கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்ட நடிகை லாஸ்லியா சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு இடுப்பு வரை அதனை கிழித்துவிட்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

ப்ரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சக பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷனுக்கு ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதை உறுதிபடுத்திக்கொள்ள இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …