“நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட போடல..” – தொடையை காட்டி.. இணையத்தை அதிர வைத்த லாஸ்லியா..!

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் லாஸ்லியா. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3வது சீசனில் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒரு நடிகையானார்.பிக்பாஸ் மூலம் லாஸ்லியாவுக்கு ஓரளவு ரசிகர்கள் உருவாக்கியதால் தற்போது விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

சமீபத்தில் கூட லாஸ்லியா மற்றும் குக் வித்த கோமாளியில் பங்குபெற்ற அஸ்வின் இணைந்து சோப்பு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர்.லாஸ்லியாவுக்கு விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தாலும் இன்னும் பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால் ஹர்பஜன் சிங் ஜோடியாக பிரண்ட்ஷிப் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான தர்ஷன் உடன் கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.எப்போதுமே நடிகையின் படம் வெளியாவதாக இருந்தால் அந்த நடிகை ஏதாவது ஒரு போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவார்கள்.

அதற்கு காரணம் படம் வெளியாவதற்கு முன்பே இந்த மாதிரி புகைப்படங்கள் ரசிகர்களிடம் பிரபலமானால் உடனே ரசிகர்கள் அடுத்து இந்த நடிகையின் படம் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் இருப்பார்கள். இதன்மூலம் படம் வெற்றி அடையும் இந்த யுத்தியை தான் தற்போது லாஸ்லியாவும் பயன்படுத்தியுள்ளார்.

காதல் தோல்விக்கு பின் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் லாஸ்லியா, அடுத்தடுத்து படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி பிசியான நடிகையாக உருவெடுத்து வருகிறார் லாஸ்லியா.

நடிகை லாஸ்லியா கைவசம் தற்போது, கூகுள் குட்டப்பா திரைப்படம் உள்ளது. இதில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.இதுதவிர குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் உடன் இணைந்து நடிகை லாஸ்லியா ‘பேபி நீ சுகரு’ என்கிற ஆல்பம் பாடலில் ஆட்ட,ம் போட்டுள்ளார்.

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்பு வெளியிட்ட இந்த பாடல் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளும் சமீபத்தில் நடைபெற்றன.அதில் பச்சை நிற மாடர்ன் உடையில் தொடை தெரிய படு கவர்ச்சியாக உடையணிந்து கலந்துகொண்டார் லாஸ்லியா. அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

கடந்த 2017ம் ஆண்டில் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரியா பவானி ஷங்கர். அடுத்து கடைக்குட்டி செல்லம் …