கவினோட Official பொண்டாட்டி நான்..! – லாஸ்லியா-வின் பதிவுக்கு கவின் மனைவி பதிலடி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பொழுது சக போட்டியாளரும் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளருமான லாஸ்லியா என்பவரை காதலித்து வந்தார் என கூறப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது.

ஆனால் வெளியே வந்த பிறகு அவரவர் பாதையில் சென்று விட்டனர். ஆனால் தற்போது நடிகர் கவினின் திருமணம் நடந்தது. கவின் திருமணம் செய்து கொண்ட ஆள் யார் என்று கேட்டால் லாஸ்லியாவுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்த ஒரு பெண்.

அவரைத்தான் நடிகர் கவின் தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கவின் திருமணம் செய்து கொள்வது குறித்து நடிகை லாஸ்லியா சில பதிவுகளை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதி இருப்பார் போல தெரிகிறது.

அவர் கவின் திருமணம் குறித்து எழுதினாரா..? அல்லது பொதுவாக எழுதினாரா..? என்று தெரியவில்லை. ரசிகர்கள் பலரும் கவின் திருமணம் செய்து கொண்டது குறித்து தான் மறைமுகமாக நடிகை லாஸ்லியா இப்படி எழுதி இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக நான் Official-ஆக கவினின் பொண்டாட்டி என்று கூறுவது போல தன்னுடைய கணவன் கவினுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் கவினின் மனைவி.

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் நான் அதிகாரப்பூர்வமாக கவினின் பொண்டாட்டியாகி விட்டேன் என அறிவித்திருக்கிறார் கவினின் மனைவி என்று கூறி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …