வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா.. லெக்கின்ஸ்.. – படு சூடான போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் லாஸ்லியா..!

லாஸ்லியா மரியநேசன் ( Losliya Mariyanesan ), தமிழ் ஒ.டி.டி. வரலாற்றில் புதிய முயற்சியாக, பிபி அல்டிமேட் நிகழ்ச்சி, கடந்த ஜன.30 அன்று தொடங்கியது. இதில் வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபினய், நிரூப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, சுஜா வருனி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி என கடந்த 5 சீசன்களில் பங்கேற்ற 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

டிஸ்னி பளஸ் ஹாட் ஸ்டாரில்’ 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இதையும், வழக்கம்போல கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால் விக்ரம் பட ஷெட்யூல் இடிப்பதால்’ நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல் அறிவித்தார்.

அவருக்கு பதிலாக கடந்த வாரத்திலிருந்து சிம்பு பிபி அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இலங்கையில் பிறந்து வளர்ந்த லாஸ்லியா மரியநேசன். குடும்ப வறுமையின் காரணமாக, இளவயதிலே செய்திவாசிப்பாளராக வேலைக்கு சென்றார்.

இதையும் படிங்க : “கண்ட்ரோல் பண்ண முடியல.. செம்ம ஸ்ட்ரக்சர்..” – பிக்பாஸ் நடிகையின் ஹாட் போஸ் – உருகும் ரசிகர்கள்…!

அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார். அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார்.இவரது யாழ்ப்பாண தமிழை கேட்கவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிறகு லாஸ்லியா ப்ரென்ட்ஷீப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன் மற்றும் சதீஷ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

தற்போது லாஸ்லியா, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து, நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் சில படங்கள் அவர் கைவசம் உள்ளன.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது உடலோடு ஒட்டிய ஜிம் உடையில் கும்மென இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …