நடிகை லாஸ்லியா பிராணியாமல் எந்த ஒரு சப்போர்டும் இல்லாமல் இருக்கும் ஒரு மேலாடையை அணிந்து கொண்டு சுற்றி சுற்றி ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
டார் டாராக கிழிந்து தொங்கும் ஜீன்சால் ஆன பாவாடை ஒன்றை அணிந்திருக்கும் நடிகை லாஸ்லியா ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறார். பிரபல இலங்கை தொலைக்காட்சி ஒன்றின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த நடிகை லாஸ்லியா பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
இந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். நடிகை லாஸ்லியா பிக் பாஸில் அடக்க ஒடுக்கமாக இருந்தாலும் கூட சினிமாவில் கவர்ச்சி காட்டேரியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக இணையத்திலும் கவர்ச்சி புயலாக சுழன்று அடித்து வருகிறார்.
இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் ஆகிவிட்டது என்றும் தன்னுடைய கணவனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனியாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார் என்றும் கூட இவரை சுற்றிய தகவல் இருக்கிறது.
ஆனால் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற விஷயத்தை எந்த இடத்திலும் நடிகை லாஸ்லியா பதிவு செய்தது கிடையாது என்பது கூடுதல் தகவல் மட்டுமில்லாமல் இடையில் இவருடைய கணவருடன் இவர் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் கூட இணையத்தில் வெளியானது.
View this post on Instagram
ஆனால், அது லாஸ்லியா கிடையாது.. வரை போலவே இருக்கும் வேறொரு பெண் என்று பிறகுதான் தெரியவந்தது இப்படி சர்ச்சைக்கும் சலசலப்பாக்கும் பஞ்சமே இல்லாமல் சுற்றி பிரபலமாக இருக்கும் லாஸ்லியா சமீப காலமாக இணையத்தில் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.