வெறும் ப்ரா.. புடவை.. இடுப்பு செயின்.. அதிரடி கவர்ச்சி அவதாரத்தில் பிக்பாஸ் லாஸ்லியா..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவர் தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு தாவி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கிட்டத்தட்ட மூன்று படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

அந்த படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து படவாய்ப்புகள் வர வேண்டும் என்றால் கண்டிப்பாக கவர்ச்சி காட்டினால் தான் வேலைக்கு ஆகும் என்பதை உணர்ந்து கொண்ட லாஸ்லியா சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். இ

லங்கையில் உள்ள தனியார் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

நடிகர் கவின் மீது காதல் வயப்பட்ட இவர் அதன் பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பிணக்கு காரணமாக அவரை ப்ரேக்-அப் செய்தார் என்ற தகவலும் உண்டு.

இந்நிலையில் தன்னுடைய சக போட்டியாளராக தர்ஷன் என்பவருடன் கூகுள் குட்டப்பா என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படம் மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் தமிழில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தரைதட்டி நின்றது. இந்நிலையில் வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு புடவை சகிதமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை லாஸ்லியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …