“குட்டியூண்டு ட்ரவுசர்.. பளிங்கு தொடையை காட்டி..” – பசங்களை சுண்டி இழுக்கும் பிக்பாஸ் லாஸ்லியா..!

இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா மரியநேசன் பிக்பாஸ் போட்டியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் முடிவு வரை தாக்குப் பிடித்த இவர் ரசிகர்களிடம் பெரிதாக எதுவும் கெட்டபெயர் வாங்காமல் வெளியேறினார்.

பொதுவாக பிக்பாஸ் வீட்டில் இருந்து கெட்ட பெயர் வாங்காமல் வெளிவந்து விட்டாலே ஒரு வெற்றிதான் என்ற ஒரு கூற்றும் உண்டு. அதற்கேற்றார்போல 100 நாட்கள் வீட்டில் இருந்த நடிகை லாஸ்லியா ரசிகர்களிடம் பெரிதாக எந்த கெட்ட பெயரும் வாங்கவில்லை.

தொடர்ந்து பிரெண்ட்ஷிப் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் கே எஸ் ரவிக்குமார் பிக்பாஸ் நடிகர் தர்ஷன் ஆகியோர் நடித்திருந்த கூகுள் குட்டப்பா என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இப்படி செய்தி வாசிப்பாளராக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அடுத்தடுத்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டுகிறார்.

அந்த வகையில் தற்போது ஓடும் ஆற்றில் குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு குத்த வைத்து தன்னுடைய முழு தொடையும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …