Breaking News

பிங்க் கலர் உள்ளாடை.. சட்டையை கழட்டி சாவகாசமாக காட்டும் எதிர்நீச்சல் மதுமிதா..!

கன்னடத்துப் பைங்கிளி என்று சரோஜா தேவியை அழைத்து இருப்பார்கள். அவரைப் போலவே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மதுமிதா தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட மொழி தொலைக்காட்சிகளில் நடித்து வரும் அற்புதமான நடிகையாக திகழ்கிறார்.

இவர் 2018-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிஸவந்த புராண த் தொலைக்காட்சி தொடரான ஜெய் ஹனுமான் என்ற தொடரில் லட்சுமி தேவியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானார்.

எதிர்நீச்சல் மதுமிதா..

மதுமிதா பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியில் பட்டப் படிப்பை படித்ததை அடுத்து ஸ்டார் ஸ்வர்ணா என்ற கன்னட சேனலில் வெளி வந்த புட்மல்லி என்ற நிகழ்ச்சியின் மூலம் நடிப்பு உலகில் நடிக்க ஆரம்பித்தார்.

இதனை அடுத்து ஸ்டார் மாவில் ஒளிபரப்பாகி வந்த மனசுனா மனசை என்று தொடரின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்ட இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் 2019-ஆம் ஆண்டு ஜீ தமிழில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்ட தெரியாத வரம் வேண்டும் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்த இவருக்கு இந்த தொடர் திருப்பு முனையாக அமைந்தது.

மேலும் அண்மையில் சன் டிவியில் முற்று பெற்ற பிரபல சீரியலான எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்த இவருக்கு பெரிய அளவு ரசிகர் வட்டாரம் உள்ளது.

பிங்க் கலர் உள்ளாடை..

ஜனனி என்ற கேரக்டர் ரோலை செய்து திரைப்பட நடிகைகளுக்கு இருக்கக் கூடிய ரசிகர் வட்டாரத்தைப் போல தனக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை அமைத்துக் கொண்ட நடிகை மதுமிதா சீரியல்களில் மட்டும் தான் இழுத்து போர்த்தி நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக் கூடிய இவர் எப்போதும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவார் என்று ஒரு ரசிகர் கூட்டமே காத்திருக்கும் என்றால் பாருங்கள்.

மேலும் ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யக் கூடிய விதத்தில் அவர்கள் ரசனைக்கு தீனி போடக் கூடிய வகையில் எப்போதும் படு கிளாமரான முறையில் பாலிவுட் நடிகைகளை மிஞ்சக் கூடிய வகையில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது பூக்களின் மத்தியில் தனது ஓவர் கோட்டை மேலே தூக்கிப் போட்ட வண்ணம் சிரித்த படி கண்களில் ஜாடை பேசி நடந்து கொண்டிருக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாக உள்ளது.

ஹிந்தி பாட்டிற்கு ஏற்ப தனது கேசத்தை கோதிய படி தனது புன்னகையால் அங்கு பூத்து நின்ற சிவப்பு பூக்களை கூட ஓரம் கட்டி தன்னை மட்டுமே பார்க்கும் படி செய்திருக்கக் கூடிய வீடியோவானது ரசிகர்களின் மனதில் நிலைத்து விட்டது.

மேலும் ஓவர் கோர்ட்டுக்குள் போட்டிருக்கும் பிங்கு கலர் உள்ளாடை, அந்த உள்ளாடை தெரியக் கூடிய வகையில் சட்டையை ஒரு பக்கமாக சரிய விட்டு மேனி அழகை பக்காவாக காட்டி இருக்கும் இவரது வீடியோ மீண்டும் மீண்டும் ஒன் மோர் கேட்க வைத்துவிட்டது.

சட்டையை கழட்டி சாவகாசமாய் காட்டி..

இதனை அடுத்து இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற வீடியோக்களில் ஒன்றாக மாற்றி இருக்கக்கூடிய ரசிகர்கள் இரவு தூக்கத்தை இழந்து தவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் 2K கிட்ஸ் விரும்பும் வகையில் இதன் தரம் இருப்பதால் மீண்டும் மீண்டும் இந்த வீடியோக்களை பார்த்து வீடியோ தேவையான லைக்களையும், கமெண்ட்களையும் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் உங்கள் ஆசை தீர இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று நீங்கள் கிளிக் செய்தால் போதும்.

https://www.instagram.com/p/C8vxr0dxUxy/

உங்கள் கண்களை அகல விரிய வைத்து அந்த காட்சிகளை பார்த்து கற்பனை உலகில் மிதக்க கட்டாயம் இந்த வீடியோ உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் இந்த வீடியோவை பார்த்து உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் உடனே ஷேர் செய்வீர்கள்.

---- Advertisement ----

Check Also

எங்க வீட்ல இது இல்ல.. சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க.. அனிதா சம்பத் சொல்வதை கேட்டீங்களா..?

தமிழக மக்கள் மனதில் எவர்கீன் இடத்தை பிடித்திருக்கும் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான அனிதா சம்பத் தற்போது திரைப்படங்களில் …