இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.. – கவர்ச்சி உடையில் பொம்மை போல இருக்கும் மடோனா செபாஸ்டியன்..!

நடிகை மடோனா செபாஸ்டியன் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகவும் பிரபலமானார்.அதையடுத்து தமிழில் கவண், காதலும் கடந்து போகும், பவர் பாண்டி, ஜுங்கா, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஷியாம் சிங்கா ராய் படத்தில் மடோனோ செபாஸ்டியன் நடித்திருந்தார்.

திரைப்படங்களில் கூட அளவான கவர்ச்சி காட்டி நடிக்கும் மடோனா செபாஸ்டின் (Madonna Sebastian) தற்போது உடல் எடையை குறித்து, கவர்ச்சியை எகிற விட்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் 3 ஹீரோயினளில் ஒருவராக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் மலையாள நடிகை மடோனா செபாஸ்டின்.

இதையும் படிங்க : இதுவரை இல்லாத அளவுக்கு குட்டியான உடையில் தொடை கவர்ச்சி காட்டிய மடோனா செபஸ்டீன் – வைரல் போட்டோஸ்..!

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.தற்போது இவரது கை வசம் தமிழில் சசிகுமார் ஹீரோவாக நடித்துவரும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ திரைப்படம் மட்டுமே உள்ளது.

இந்த படம் கிராமத்து பின்னணியை கொண்டு முழுக்க முழுக்க எடுக்கப்பட்டு வருகிறது.

திரைப்படங்களில் கூட அளவான கவர்ச்சி காட்டி நடிக்கும் மடோனா செபாஸ்டின் தற்போது உடல் எடையை குறித்து, கவர்ச்சியை எகிற விட்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மற்ற மொழி படங்களையும் தேர்வு செய்து நடித்து திறமையை நிரூபித்து வருகிறார்.முன்பை விட உடல் எடையை குறைத்து பின்பு தான் இவருடைய கவர்ச்சி நாளுக்கு நாள் எகிறி வருவதாகவும் கூறுகிறார்கள்.

மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்களும் தாறுமாறாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்… சற்று தாராள கவர்ச்சி காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் இவை.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

கடந்த 2017ம் ஆண்டில் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரியா பவானி ஷங்கர். அடுத்து கடைக்குட்டி செல்லம் …