ஆஹா.. அள்ளுது.. கிளாமர் குதிரையாக மாறிய மடோனா செபாஸ்டியன்மடோனா செபாஸ்டியன்.. மட்டையான ரசிகர்கள்..!

நடிகை மடோனா செபாஸ்டியன், ஆக்சிஜன் தந்தாயே.. முன்னொரு பொழுதினிலே.. மூச்சுக் காற்றை மொத்தம் திருடி போனாய் எதனாலே.. என்று நடிகர் விஜய் சேதுபதியை தன் பின்னால் அலைய விட்டவர்.

தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் யாழினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

ஆனால் இதற்கு முன்பே இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பிரேமம் திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அதன்பிறகு தமிழில் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் அதன்பிறகு கவண், பவர் பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை மட்டுமில்லாமல் இவர் பின்னணி பாடகியாகவும் தன்னை அடையாளப்படுத்துகிறார். அந்த வகையில், தமிழில் கவண் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஹாப்பி ஹாப்பி நியூ இயர் பிரச்சனையெல்லாம் ஓவரு என்ற பாடலில் தன்னுடைய குரலில் சில வரிகளை பாடி அசத்தி இருந்தார்.

---- Advertisement ----

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தற்பொழுது தன் கைவசம் ஒரே ஒரு படம் தான் வைத்திருக்கிறார். மலையாளத்தில் “ஐடென்டிட்டி” என்ற படத்தில் நடித்து வரும் நடிகை மட்டும் மடோனா செபாஸ்டியன்னுக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

ஒருவேளை கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிக்கொண்டு இருந்தார் அதனால் இருக்கலாம். ஆனால், தற்பொழுது கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய முன்னழகு பளிச்சென தெரிய எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை பார்த்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

---- Advertisement ----