முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடையை காட்டி.. அலற விடும் மடோனா செபஸ்டின்…!

நடிகை மடோனா செபாஸ்டின் முட்டிக்கு மேலே ஏறிய கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியுடன் கவண் என்ற படத்திலும் பின்னர் தனுஷுக்கு ஜோடியாக பவர் பாண்டி என்ற படத்திலும் நடித்து இருந்த மடோனா செபஸ்டியன்-க்கு தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை. இதற்கு முக்கிய காரணம் இவருடைய காதல் தான்.

காதலனால் கவுந்த கப்பல்..

ஏனென்றால் படப்பிடிப்பு நடக்கும் தளங்களுக்கு நேரடியாக வரும் அவருடைய காதலன் ஹீரோக்களுடன் நெருக்கமான நடிக்கும் காட்சிகள் வரும்போது அப்படி நடிக்க கூடாது இப்போது கூடாது என ஏகத்துக்கும் கடுபிடிகள் காட்டியன் காரணமாக அம்மணியின் படவாய்ப்புகள் நசிந்து போனது.

தமிழ் சினிமாவில் என்ற கடலில் ஒரு ரவுண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருடைய கப்பல் காதலனால் கவுந்தது. தொடர்ந்து, பட வாய்ப்பே இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஒரு கட்டத்தில் கவர்ச்சி காட்டினால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்று புரிந்துகொண்ட மடோனா, சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்..

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை மறந்துவிட்டார் மடோனா செபஸ்டின். தன்னுடைய மார்க்கெட் உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது காதலன் என்ற ஸ்பீட் பிரேக் இன் மூலம் தற்பொழுது தொடங்கிய இடத்திலேயே வந்து நின்று விட்டார்.

எப்படியாவது சினிமா வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தொடர்ச்சியாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சற்று உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார் அம்மணி.

எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விடுவேன் என்ற நம்பிக்கையில் தற்பொழுது முட்டிக்கு மேலே ஏறிய கவர்ச்சி உடையில் உன்னுடைய தொடையை காட்டி நிற்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகின்றனர்

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …