“சும்மா தூக்குதுங்க.. என்னா ஷேப்பு..” – உடலோடு ஒட்டிய உடையில்.. சூடேற்றும் மடோனா செபாஸ்டியன்..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை மடோனா செபாஸ்டின் பெங்களூருவில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்பொழுதே மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் அதிக ஈடுபாட்டுடன் ஈடுபட்டு வந்தார்.

இவருக்கு பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நடிகை மடோனா செபாஸ்டியன் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதன் பிறகு தமிழிலும் இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தன. பிரேமம் படத்தில் செலின் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மடோனா செபாஸ்டியன். முதல் படத்திலேயே தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெற்ற இவர் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

தமிழில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் அவரை தொடர்ந்து உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் மடோனா செபாஸ்டின் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா ஸ்டைல் புடவையில் தேவதை போல ஜொலிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் மடோனா செபஸ்டியன் பார்த்த ரசிகர்கள் சும்மா தூக்குதுங்க.. என்னா ஷேப்பு.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …