என்னா ஒடம்பு.. டைட்டான உடையில்.. உடலை வளைத்து நெழித்து.. சுண்டி இழுக்கும் மடோனா செபாஸ்டியன்..!

இளம் நடிகை மடோனா செபாஸ்டியன் மலையாளத் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். அதன் பிறகு தன்னுடைய அழகாலும் வாட்டசாட்டமான தோற்றத்தாலும் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்தது.

அந்த வகையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு மலையாளம் மட்டுமில்லாது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் கவண் உள்ளிட்ட படங்களில் நடித்தார் மேலும் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக முதன்முறையாக பவர் பாண்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மட்டுமில்லாமல் மலையாள படங்களிலும் நடித்து வரும் இவர் தமிழில் கடைசியாக வானம் கொட்டட்டும் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள மடோனா செபஸ்டியன் சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் இல்லை.

இதற்கு முக்கிய காரணமாக படப்பிடிப்பு தளங்களுக்கு வரும் மடோனா செபாஸ்டின் காதலன் ஏகப்பட்ட கெடுபிடிகளை இயக்குனர்களுக்கு விதிப்பதாகவும் ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் ஏகத்துக்கும் கண்டிஷன்கள் போட்டு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்-ஐ கடுப்பேற்றியதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் கவர்ச்சி காட்டுவதற்கு சில வரம்பு விதிமுறைகள் வைத்திருப்பதால் நடிகை மடோனாவிற்கு படவாய்ப்புகள் போதுமான அளவிற்கு வரவில்லை என்று கூறுகிறார்கள் ஒரு தரப்பினர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை மடோனா செபஸ்டின் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல்வாகு எடுப்பாக தெரிய கண்ணாடி அருகில் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகரின் கவனத்தை ஈர்த்தது அவருடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …