ஜாக்கெட் போட்டிருக்கியமா? மடோனாவை உத்து பார்த்து மனச தேத்திக்கொண்ட ரசிகர்கள்!

ஜாக்கெட் போட்டிருக்கியமா? மடோனாவை உத்து பார்த்து மனச தேத்திக்கொண்ட ரசிகர்கள்!

கேரள மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட நடிகை மடோனா ஜெபஸ்டின் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து தென் இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகை மடோனா செபாஸ்டியன்:

திரைப்பட நடிகை ,திரைப்பட பின்னணி பாடகியாக இருந்து வரும் நடிகை மனோ ஜெபஸ்டியன் மிகச்சிறப்பாக பாடலும் பாடி அசத்துவார் என்பதே சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தான் தமிழ் மக்களுக்கு தெரிய வந்தது.

ஜாக்கெட் போட்டிருக்கியமா? மடோனாவை உத்து பார்த்து மனச தேத்திக்கொண்ட ரசிகர்கள்!

நடிகை மடோனா செபஸ்டின் திரைப்பட பின்னணி பாடகியாக இருந்து பின்னர் நடிகையாக அறிமுகமானார்.

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலமாக மலையாள சினிமா திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமானா.

இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி, அனுப்பமா பரமேஸ்வரன், மடோனா ஜெபஸ்டியன் உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் நடித்திருப்பார்கள் .

இவர்கள் மூன்று பேருமே அறிமுக நாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று பேருக்கும் முதல் படமே மாபெரும் ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்தா திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

ஜாக்கெட் போட்டிருக்கியமா? மடோனாவை உத்து பார்த்து மனச தேத்திக்கொண்ட ரசிகர்கள்!

தற்போது பிரபலமான நடிகைகள் ஒருவராக இவர்கள் பார்க்கப்பட்டு வருகிறார்கள். பிரேமம் திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து முடித்த மடோனா ஜெபஸ்டின் அடுத்ததாக தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார்.

மடோனாவின் தமிழ் படங்கள்:

இந்த திரைப்படம் தான் அவரது முதல் அறிமுக திரைப்படம். அதை அடுத்து தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் தமிழில் அவருக்கு கிடைக்க தொடங்கியது.

இந்த திரைப்படத்தின்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த அதனைக் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

முதல் படத்தின் மாபெரும் வெற்றியை கொடுத்து அடுத்ததாக மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கவண் திரைப்படத்தில் மடோனா ஜெபஸ்டியன் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் பத்திரிகையாளர்களை மையப்படுத்தியும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மடோனா ஜெபஸ்டின் மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியின் கெரியருக்கும் மிக முக்கிய படமாக பார்க்கப்பட்டது.

தொடர்ந்து ஜூங்கா திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகி அட்டர் பாப் ஆகிவிட்டது.

தொடர்ந்து வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கமடா ,உள்ளிட்ட சில திரைப்படங்களில் மடோனா ஜெபஸ்டின் நடித்திருக்கிறார்.

தமிழ் , தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் இப்படி தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் .

ஜாக்கெட் போட்டிருக்கீங்களா?

ஜாக்கெட் போட்டிருக்கியமா? மடோனாவை உத்து பார்த்து மனச தேத்திக்கொண்ட ரசிகர்கள்!

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மடோனா செபாஸ்டியன் இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் மடோனா ஜெபஸ்டின் பார்ப்பதற்கு ஸ்லிம் பிட் தோற்றத்தில் இவ்வளவு அழகாக இருக்கிறாரே என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள் .

நெட்டிசன்ஸ் சிலர் உண்மையிலே நீங்கள் ஜாக்கெட் போட்டு இருக்கீங்களா ?என உத்து பார்த்து ரசித்து ஏடாகூடமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வேறு சில ரசிகர்கள் சேரின் முனையில் உட்கார்ந்து இருக்கீங்க… பார்த்துமா வழுக்கி விழிந்திடப்போற என கமெண்ட் செய்து கிண்டல் அடித்து வருகின்றனர்.

இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.