“விலை மாது கெட்டப்பில்..” – விவகாரமான போஸ் கொடுத்து.. திக்குமுக்காட வைத்த மடோனா செபாஸ்டியன்..!

மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இந்த திரைப்படம் இவரை தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாற்றியது.

பால் முகம் மாறாத பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மடோனா செபாஸ்டியன். இந்த படத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரது அழகில் மயங்கி கிடந்தனர்.

தொடர்ந்து தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை மடோனா செபாஸ்டியன்.

அதைத்தொடர்ந்து கவண், பவர் பாண்டி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். கடைசியாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்து எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியான மடோனா செபாஸ்டியன். உடல் எடையை குறைத்த கையோடு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

இப்படி திடீரென கிளாமர் ரூட்டில் இறங்கி விட்டாரே என்று ரசிகர்களே ஷாக் ஆகும் அளவுக்கு இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.

இந்நிலையில் வெள்ளை புடவை சகிதமாக விலைமாது கெட்டப்பில் இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

ஒருகாலத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கட்டுப்பாடுடன் நடித்து வந்த நடிகை மடோனா செபாஸ்டியன் தற்போது இந்த அளவுக்கு இறங்கி வந்து விட்டாரே என்று வாயைப் பிளந்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …