இந்தத் தலைமுறையிலும் இது போன்ற பாசப்பிணைப்பு இருக்கிறதா..? – வைரலாகும் மகேஷ் பாபுவின் புகைப்படங்கள்…!

தெலுங்கு சூப்பர் ஸ்டாராக கிருஷ்ணாவின் மனைவியான இந்திராதேவி உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் காலமானார் இவருக்கு 70 வயது ஆகிறது.

இந்திராதேவி  அம்மா தற்போது தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மகேஷ் பாபுவின் தாயாரும் ஆவார். மறைவு செய்தியை கேள்விப்பட்ட உடனே  தெலுங்கு திரையுலகமே ஸ்தம்பித்து போனது. நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவருக்கு பல வகைகளும் பல சிகிச்சைகள் கொடுக்கப்பட்ட அந்த சிகிச்சைகளில் பலன் ஏதும் கிடைக்காமல் காலமானார் என்று கூறப்படுகிறது.

 அடுத்து இவரது உடலானது காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பத்மாலயா ஸ்டுடியோவில் வைக்கப்பட்டு பொதுமக்களும் திரைத்துறை சார்ந்த வரும் அஞ்சலிசெய்தனர்.

 அம்மாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக மகேஷ்பாபு தனது மனைவி மகள் சித்தாரா உடன்  அங்கிருந்த அந்த சமயத்தில் தனது மகள் பாட்டியின் உடலைப் பார்த்து அதிக அளவு துக்கத்தை அடக்க முடியாமல் அழுதது அனைவரையும்  சங்கடத்தில் ஆழ்த்தியது.

 தற்போதைய குடும்ப சூழ்நிலையில் தனித் தனியாக வாழ்ந்து வரக்கூடிய கட்டாயத்தில் பல குடும்பங்கள் இருக்கக்கூடிய இந்த வேளையில் தனது  எனது பாட்டியின் பேரன்பு பரி போக்கிவிட்டது என்ற நினைப்பில் அந்தப் பெண் குழந்தை தேம்பி தேம்பி அப்பாவின் மடியில் அமர்ந்து அழுவதைப் பார்க்கும்போது இவர்கள் பாசப்பிணைப்பை என்னவென்று கூறுவது என்பது போல இருந்தது.

 இப்போது இந்த வீடியோ வலைத்தளங்களில் அதிகமாக பரவ பட்டு ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் தனது தாயார் மறைவு செய்தி கேட்டு மகேஷ்பாபுவின் வீட்டிற்கு நடிகை பூஜா ஹெக்டே சிரஞ்சீவி நாகார்ஜுனா சிம்ரன் திவ்யதர்ஷினி ஆகியோர் கலந்துகொண்டு இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள்.

 வீரம் ரசிகர்கள் பலர் தங்கள் இரங்கல்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள். விரைவில் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை …