ரொமான்ஸ் செய்யும் போது.. என் மகன் இதை பண்ணுவான்.. சம்பவம் நடக்காது.. மைனா நந்தினி பேச்சு..!

சீரியல் நடிகை மைனா நந்தினி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் தன்னுடைய கணவர் மற்றும் தன்னுடைய குழந்தையுடன் கலந்து கொண்டார்.

அவர்களிடம் குழந்தைகள் சார்ந்தும் அவருடைய வாழ்க்கை முறை சார்ந்த பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

அந்த வகையில், நீங்களும் உங்கள் கணவரும் ரொமான்ஸ் செய்யும்போது அல்லது அவருடன் நீங்கள் நெருக்கமாக இருக்கும் போது இவர் என்ன செய்வார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை மைனா நந்தினி,  என் மகனுக்கு அது பிடிக்காது. அது அவனுடைய மூடு எப்படி இருக்கிறது என்பதை பொருத்தது.

அவர் என்னை கொஞ்சினாலோ.. முத்தம் கொடுத்தாலோ… கட்டிப்பிடித்தாலோ.. ஓடி வந்து அவரை அடித்து விடுவான்.. சம்பவம் நடக்காது.. என்று கூறினார்.

அதனை தொடர்ந்து பேட்டி எடுக்கும்போதே தன்னுடைய கணவருடன் நெருக்கமாக அமர்ந்தார் நடிகை மைனா நந்தினி.

இதனை தொடர்ந்து கடுப்பான அவருடைய மகன் தன்னுடைய தந்தையும் நடிகருமான யோகேஷை கன்னத்திலேயே பளார் என்று அடித்தார். இப்படியாக கலகலவென இந்த பேட்டி சென்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …